Wednesday, July 17, 2013







பிற்காலத்தவர் தன்னிலை அறியாமல்
தவüறுக்குமேல் தவறுசெய்தனர்


பாண்டியர்கள் பிற்காலத்தில் தம் முன்னோர் செய்த அருஞ்செயலாகத் தமிழ்க்கழகம் என்னும் தமிழ்îசங்கம் குறித்துச் சின்னமனூர்ச் செப்பேடுகளில் குறிப்பிட்டுக் கொண்டாலும், அதன் நிகரற்ற மாட்சிமையினை உணர்ந்தாரில்லை. அதனால், அதனை மறுபடியும் நிறுவித் தமிழ் மரபுப்படித் தமிழை வளர்க்கும் எண்ணமோ செயலோ அவர்களுக்குக் கனவில்கூட தோன்றவில்லை. மாறாக, மிக அற்பத்தனமாக மாபாரதம் தமிழ்ப்படுத்தியது அவர்கÇ¢ý செயற்கரிய அரும்பெருஞ் செயலாகக் குறிப்பிடப்படுவது ஒன்றே அவர்களின் நிலைமை என்ன என்பதை உணர்ந்து கொள்வதற்குப் போதுமானது.

மூன்றுமுறை இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சாது எதிரேறி வந்து தொடர்ச்சி கொண்டு இயங்கிய முச்சங்க வரலாற்றிலிருந்து முன்னோர்தம் அருமைபெருமை ஒன்றையும் காப்பாற்றிப் பேணிக்கொள்ளாமல், வடவாரிய மாந்தரின் பெருமைகூறும் மாபாரத்த்தைத் தமிழ்ப்படுத்தியதுதான் அவர்களுக்கு செயற்கரிய செயலாகியிருக்கிறது! என்னே தமிழத் தலைமாந்தருக்குப் பிடித்தத் தலைக்கிறுக்குத்தனம்! கோளாறு எங்கெங்கே எப்படியெல்லாம் தொடங்கித் தொடர்சியும் படர்ச்சியும் கொண்டு வந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு பெரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக இருக்கிறது.

þò¾¨ÉìÌõ Á¡À¡Ã¾ì ¸¨¾ ²ü¸É§Å ¿ýÌ ÀÃÅ¢ §ÅåýÈ¢Å¢ð¼ ´Õ ¸¨¾¾¡ý. ÀÄ §À÷ «¾¨Éô ÀÄÀ¼ மொÆ¢¦ÀÂ÷òÐÅ¢ð¼É÷. ²§¾¡ þÅ÷¸û¾¡ý «¾¨É ¡Õõ ¦ÀÂ÷ôÀ¡ì¸õ ¦ºö ÓÊ¡¾ «Ç×ìÌî ¦ºôÀÁ¡¸ô ¦ÀÂ÷òÐûÇÐ §À¡Äì ÜȢ즸¡ûÅÐ §ÅÊ쨸¡ÉÐ. அவர்கள் தம் முன்னோர் வரலாற்றை தொகுத்து முறைப்படுத்தியிருப்பார்களேயானால், அது மாபாரதத்தை விடவும் பாரியதாக விளங்கியிருக்கும்; தமிழும் தமிழரும் தலைநிமிர்ந்திருப்பர்.

அவர்களிடத்தில் அயல்மொழி மோகம் தலைக்கேறிப்போன நிலையில், தமிழ் தன் இயல்புப்படி நிலைபெற இயலவில்லை. தம் மூலமுதன்மையை கால வயத்தால் மறந்துபோனவர்களாகிவிட்டனர். புத்த-சமண-வேள்விநெறிக் கலப்பினால் தம் மரÒ கெட்டுப்போயினர்.

மூன்று நூற்றாண்டுகள் களப்பிரர், பல்லவர் போன்ற அன்னியர் ஆளுகைக்குக்கீழ் அரசியல் வீழ்ச்சியினால் வாழ்வியலில் அடிமையுற்று அடங்கிக் கிடந்த அறிவு அடிமைத்தனம், தலைமுறைக்குத் தலைமுறை முற்றிப்போயிருந்தது. பிறகு, இந்த அடிமைத்தனம் ஒருவாறு அரசியல் அளவில் மட்டும் நீங்கியது. ஆனால், வாழ்வியல் நெறிகளில் நீங்குவதற்கு மாறாக முன்பைவிட இன்னும் மோசமானது.

இப்படியாக ż¦Á¡Æ¢ ÁÂÁ¡¸ ¬¸¢Â¢Õó¾ «Ãº¢Âø ¾¨Ä¨Á¢ý¸£ú; ¾Á¢ú ÁÂÁ¡¸ ÓýÒ þÕó¾ இயல் – இசை - நாடகம் எனப்பட்ட ãýÚ ¾Á¢ú¸Ùõ ÅÄ¢óÐ ¸ÄôÀ¼õ ¦ºöÂô¦ÀüÚ; அவை குறித்து ÅÆ¢ÅƢ¡¸ Åó¾¢Õó¾ ¸¨Ä¡ü¸ள் ¦¸¡òÐ즸¡ò¾¡¸ - ÌÄíÌÄÁ¡¸ì - Üð¼íÜð¼Á¡¸ò தமிழிலிருந்து அடியோடு சுவடுதெரியாமல் ஒழிந்தே §À¡Â¢É.

எல்லாம் புதிய கலவை மொழிவழக்குìÌ ²üÀ மாற்றப்பட்டன. திருமந்திரம் இதற்கு ஒரு நல்ல தொடக்கநிலைச் சான்றாக உள்ளது. திருமந்திரத்தில்தான் தமிழ் எழுத்துகளால் மட்டுமே அமைந்த சக்கரங்களோடு முதன்முதலாகக் கிரந்த எழுத்துச் சக்கரங்களும் இடம்பெறலாயின. ¬¾¢Â¢ø ¾Á¢Æ¢ø ÁðÎõ «¨Áì¸ô¦ÀüÈ ºì¸Ãí¸û, ºÁü¸¢Õ¾ò¾¢ý ¿ðÒ ²üÀð¼ À¢ýÉ÷ ÓØî ºÁü¸¢Õ¾õ ÁðΧÁ ¦¸¡ñ¼ ¿¢¨Ä, ¾Á¢Øõ ºÁü¸¢Õ¾Óõ ¸Äó¾ ¿¢¨Ä, ±É «வை இருவகையாக «¨ÁÂġ¢ன.

þôÀÊôÀட்¼ ஓர் þ½ì¸Á¡É முதற்¸¡Äì ¸ð¼ò¾¢ø¾¡ý ¾¢ÕãÄ÷ ¾¡õ «ÕǢ ¾¢ÕÁó¾¢Ã áÄ¢ý சக்கரத்திலும், அதைச் சார்ந்த குறிப்பிட்ட செய்யுள்களிலும் மட்டும் கிரந்த எழுத்துக்கு இடந்தந்துள்ளார். அது தவிர, வேறு எந்தச் செய்யுளிலும் கிரந்த எழுத்துக்கு அவர் இடம்தரவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

இது தமிழும் வடமொழியும் மிடைந்து போயிருந்த ஒரு கடுங்கலப்பு நிலையைக் காட்டுவதாக உள்ளது. இக் காலம் இருமொழிக்கும் சமநிலை நிலவிய காலம் என்பது நன்றாகப் புரிந்துணரப்பட வேண்டிய இன்றியமையாத ஒரு வரலாற்றுத் திருப்ப முனையாகும்.

இவ்வளவும் நடந்திருந்தும் ºÁü¸¢Õ¾ ¦Á¡Æ¢Â¡Ç÷ என்போர் ´ÕÀì¸õ ¿ðÀ¡¸×õ ÁÚபக்கம் À¨¸Â¡¸×õ þÕó¾னர். இந்த þì¸ð¼¡É ¿¢¨Ä¢ø, ¾Á¢Øõ ¾Á¢ÆÕõ «வர்களையும் சமற்கிருத மொழியையும் ÓüÈ¢Öõ ´Ðì¸ ÓÊ¡¾Å÷¸Ç¡¸×õ, ¸ñãÊò¾ÉÁ¡¸ «ôÀʧ ¯ûÇÅ¡§È ²ü¸ ÓÊ¡¾Å÷¸Ç¡¸×õ þÕóÐÅó¾ ¸¡Äõ þó¾ þ¨¼ì¸¡Äõ ±ýÛõ Àò¾¢ þÄ츢Âì ¸¡Äõ.

[ இவை இன்னும் விரிவான மேலாய்வுக்கு உரியவை. புத்தசமண மதங்களால் மந்திரச் சக்கர இயந்திர அமைப்புமுறை மிக்க செல்வாக்குப் பெற்றிருந்த நிலையில், அவற்றோடு போட்டியிடும் நிலை உள்நாட்டு நெறிகளாகிய சிவனியம், மாலியம் எனும் இரண்டுக்கும் ஏற்பட்டிருந்தது. அந்நிலையில், சிவமாலிய நெறிகளிலும் அவை அவற்றுக்கேற்ப வடிவமைப்புப் பெற்றன. அக்காலத்தில் (கி.பி. 5இல் தோன்றிய திருமந்திரம் அவற்றுக்கு இடமளிக்க நேர்ந்திருக்கிறது.) இதுபற்றிய மேல்விளக்கத்துக்கு ‘ஒளிநெறியே தமிழ்ச்சமயம்’ எனும் என் நூலிற் கண்டுகொள்க. ]
    
¦¾¡¼ì¸ò¾¢ø Åó¾ ¬Ã¢Â þÉò¾Å÷ ¾Á¢úô¦ÀÂ÷¸¨Çî ÝðÊ즸¡ñÎ ¾Á¢Æ «Ãº÷¸Ç¢¼òÐò ¾Á¢Æ¡ø – கனிந்த தமிழ்ப்புலமையால் À¢¨ÆôÒ ¿¼ò¾¢Â ¸¡Äõ §À¡ö, þô§À¡Ð ¾Á¢Æ «Ãº÷¸û ż¦Á¡Æ¢ô ¦ÀÂ÷¸¨Ç þÂü ¦ÀÂ÷¸Ç¡¸×õ Àð¼ô¦ÀÂ÷¸Ç¡¸×õ ÝðÊ즸¡ñÎ; ¬Ã¢Â þÉòÐô ÒĨÁ¡Ç÷¸Ç¢ý ¸¡ÄʸǢø Å½í¸¢ì ¸¢¼ìÌõ ¸¡ÄÁ¡¸ Á¡È¢Å¢ð¼Ð.

      ¦Áö¸£÷ò¾¢’ ±ýÚ ¸ø¦Åðθ¨Çî ¦ºÐìÌõ§À¡Ð; «ÅüÈ¢ý Áí¸Äî ¦º¡øÄ¡¸ ‘ŠÅ¾¢‚’ ±ýÛõ ż¦º¡ø§Ä ¾¢Á¢Ã¡¸ ²üÈ¢ ¯ð¸¡÷ò¾¢¨Åì¸ô Àð¼Ð. «¾ý À¢È§¸ þÃñ¼¡õ ¾Ãò¾¢üÌ þÈí¸¢Å¢ð¼ ¾Á¢Æ¢ø, «¸ÅüÀ¡ ¡ôÀ¢ø À¡ðθû ¦¾¡¼í¸ôÀð¼É.

      ´ù¦Å¡Õ ¦ºÂÄ¢Öõ «¾ü¸¡É ÁÉ¿¢¨Äô À¢ýɽ¢ Á¢¸ò ¦¾Ç¢Å¡¸ Á¨ÈóÐûÇÐ ±ýÀÐ ÁÉÅ¢Âø ¦¾Ã¢ó¾ ±ø§Ä¡÷ìÌõ Òâó¾ - ¯¼ýÀ¡¼¡É ´Õ §ÀÕñ¨Á.

      «ùŨ¸Â¢ø, ãýÈ¡ï ºí¸ ¸¡Äò¾¢üÌô À¢üÀð¼ ¸¡ÄÁ¡¸¢Â þÕñ¼ ¸¡Äõ ±ýÛõ ¸¡Äò¾¢üÌ ÓüÀð¼ ¦Á¡Æ¢ô§À¡ìÌìÌõ, «தüÌô À¢üÀð¼ ¸¡Äò¾¢Â ¦Á¡Æ¢ô§À¡ìÌìÌõ ²ý þòШ½ §ÅÚÀ¡¼¡¸ þÕ츢ÈÐ ±ýÀÐ º¢ó¾¢ôÀÅ÷¸ÙìÌ உண்மை Å¢Çí¸¡Áø §À¡¸¡Ð.

இதிலிருந்து நாம் பெறத்தக்க படிப்பினை என்னவென்றால், þÕó¾Åý þÇôÀÁ¡É¡ý; þÇ¢ò¾Å¡Âý ¬É¡ý, «¾É¡ø Åó¾Åý ÅÖò¾Åý ¬É¡ý, ¦¸¡Øò¾Åý ¬É¡ý.”

       ¿øÄ¡ñ¨Á ±ýÀÐ ´ÕÅüÌò ¾¡ýÀ¢Èó¾
        þøÄ¡ñ¨Á ¬ì¸¢ì ¦¸¡Çø

±ýÛõ ¾¢ÕÅûÙÅõ þó¾ô À¢ü¸¡Äò¾¢Â ¾Á¢ÆÃº÷¸ÙìÌ Å¢Çí¸¢Ôõ Å¢Çí¸¡¾ ´ýÈ¡¸§Å §À¡öÅ¢ð¼Ð.

¾Á¢¨Æ «È§Å ÒÈó¾ûÇ ÓÊ¡¾ ¿¢¨Ä¢ø, «¾ý§Áø ÅÄ¢óÐ - ÅøÄ¡Ù¨Á ¦ºÖòÐÅÐ ±ýÚ ´Õ Á¡¦Àâ Ýú¢¨É ż¦Á¡Æ¢ì¸¡Ã÷¸û «Ãº÷¸Ç¢ý Ш½¦¸¡ñÎ ¦ÅüÈ¢¸ÃÁ¡¸î ¦ºöÐ ÅóÐûÇÉ÷.

      ¬É¡ø, «ó¾ ÓÂüº¢¸û «ó¾ ¬Ã¢Â ¬Ù¨ÁìÌû «¸ôÀðÎì ¦¸¡ñÊÕó¾ «ÃºÌÄ ±ø¨Ä§Â¡Î ¿¢ýÚÅ¢ð¼É. ¾Á¢úô ¦À¡ÐÁì¸Ç¢¼òÐ «¨Å ÅÃÓÊÂÅ¢ø¨Ä. «Ãº Åð¼¡ÃòÐìÌ ¦ÅÇ¢§Â ¸¢Ãó¾õ ÅÃÅ¢ø¨Ä – ÅÃÓÊÂÅ¢ø¨Ä.

¾Á¢úô ¦À¡ÐÁì¸Ùõ ¾Á¢úô ÒÄÅ÷¸Ùõ ¬¸¢Â ¦ÀÕõÀ¡ý¨Áò ¾Á¢ÆÃ¢¼ò¾¢ø ÅÆìÜýÈ ÓÊ¡¾ «Ç×ìÌò ¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ÅÌò¾ÕǢ¢Õó¾ þÄ츽 ÅÃõÀ¢ø ¯Ú¾¢Â¡¸ ¿¢ýÈ ¸¡Ã½ò¾¡ø, ¾Á¢ú þýÚŨâø ¾ôÀ¢òÐ ¿¢ü¸¢ÈÐ. இத்துணைப் பெரிய தாக்குரவுக்கு ஆளாகி நிலையில்கூட, அழிந்துவிடாமல் ஆக்கங்கண்டு நிற்கிறது என்றால், அது அத் தமிழ் கொண்டு நடந்த செம்மையும் தூய்மையும் சிறந்துநின்ற இலக்கணக் கட்டொழுங்குதான் காரணம் என்பது ஆய்வறிஞர் தரும் ஒருமித்த முடிபு.

¾Á¢úமொழியின் þÂøÒò ¾ý¨Á¨Â þýÉÐ ±ýÚ þÉí¸ñΦ¸¡ñ¼ ¡áÖõ «¾üÌô À¡¾¸õ ¯ñ¼¡Ìõ Ũ¸Â¢ø þÂíÌžüÌ ¯ûÇõ þ¼õ ¦¸¡Î측Ð. þÐ Áì¸û ¿¢¨Ä. புரவலர்கள்தான் தடம்புரண்டனர்; அறம் பிறழ்ந்தனர்; புலவர்கள் நிலைகாத்தனர். கல்வெட்டிலும் செப்பேட்டிலும் கிரந்தம் புகுந்து விளையாடியது. ஆனால், புலவர்தம் கைவரைந்த இலக்கிய ஏடுகளில் தமிழே தன்னிலையில் நிலைநின்றது.

þÉ¢, ¦¾¡ØÐñÎ «ó¾ «Ãº÷¸¨Ç «ÎòÐ Å¡Øõ ¿¢¨Ä¢ĢÕó¾ ¬ûÌʸÙõ, «È¢×ì Ìʸǡ¸¢Â ¸¨ÄÂÈ¢Å¢Âø º¡÷ó¾ À¢È ÌʸÙõ «Ãº÷¸Ç¢ýÅÆ¢ «¼í¸¢ô§À¡É¡÷¸û. ‘«Ãºý ±ùÅÆ¢ Ìʸû «ùÅÆ¢’ ±ýÀ¾üÌ þù Ũ¸Â¢ø þÅ÷¸û ÁðΧÁ ±ÎòÐì¸ð¼¡ÉÅ÷¸û, ¦À¡ÐÁì¸û «øÄ÷ அரசகுடி சார்ந்தவர்களே ±ýÀÐ ÌÈ¢ôÀ¡¸ì ¸ÅÉ¢ì¸ò¾ì¸Ð.

þò¾¨¸Â «¾¢¸¡Ã ¬Ù¨ÁÁ¢ì¸ ´Õº¢Ä ÌʸǢý §À¡ì¸¢É¡ø¾¡ý, ż¦Á¡Æ¢ìÌ ¦¾öÅநிலைò ¾Ì¾¢Ôõ, ¾Á¢ØìÌ Á¡ó¾¿¢¨Äò ¾Ì¾¢Ôõ ÁðÎõ ±ïº¢¿¢ýÈÐ. மாந்தநிலைத் தகுதியையும் பின்னர் பேய் (பிசாசு) நிலைக்குக் கிழிறக்கிய கதையும் உள்ளது. மாந்த நிலையுள்ளும் அதனை நால்வருணத்தின் வழி நாலாவது வருணமாகிய சூத்திர வருணத்துக்குள் தள்ளிவிட்ட கொடுமையும் நடந்துள்ளது. இஃது எல்லாவற்றையும் நால்வருணத்தின்படி பகுத்துக் கூறிய ஆரிய மயமாக்கம் நடைபெற்ற இடைக் காலத்திலிருந்து படிபடியாக ஏற்பட்டிருக்கிறது.

      இந்தியாவில் À¢È þ¼í¸Ç¢ø, «ùÅó¿¡ðÎ ¦Á¡Æ¢¸¨Ç ż¦Á¡Æ¢ìÌ츣ú ¦¸¡½÷󾨾ô §À¡Ä, ¾Á¢¨ÆÔõ ż¦Á¡Æ¢ìÌì ¸£ú즸¡ñÎ ÅÕžüÌ Á½¢ôÀ¢ÃÅ¡Çõ ±ýÛõ ¸Ä¨Å ¦Á¡Æ¢¿¨¼¨Âப் ÀΧŸÁ¡¸î ¦ºÂü ÀÎò¾Ä¡Â¢É÷.

அதற்கு, ¬Ã¢Âô ÒĨÁ¡Ç÷ìÌ, Á¡Ä¢Âõ ±ýÛõ ¨Å½Åõ Å¡öôÀ¡¸ þÕó¾Ð. «Å÷¸¨Çô À¡÷òÐ ¦ÁøÄ¦ÁøÄ º¢ÅÉ¢Âõ ±ýÛõ ¨ºÅÓõ சரியீடாகச் ºÃ¢ó¾Ð. ¬É¡ø, «Ð ÒÄÅ÷ìÌõ ºÃ¢Â¡¸ «¨Á¡¾ ¿¨¼Â¡¸ô §À¡¸§Å, «Ð ¦ÁøÄ¦ÁøÄ ¾¡É¡¸§Å ¾Ç÷óЧÀ¡Â¢üÚ.

      ¦ÁöÂ¢Âø (¾òÐÅ) ¦¸¡û¨¸ ¿¢¨Ä¢ø §ÅÚÀð¼ÉÅ¡¸ þÕó¾¡Öõ, ż¿¡ðÎ வழிவந்த þÉ ¿¢¨Ä¢Öõ ¦Á¡Æ¢ ¿¢¨Ä¢Öõ, ´ýÈ¡É ´§Ã ãÄò¨¾ô ¦ÀüÚûÇ ¯ÈŢɡø, வேள்வி (¨Å¾¢¸) ¦¿È¢ìÌ Ó¾ø ±¾¢Ã¢Â¡É ºÁ½õ ±Ûõ ¨ºÉ Á¾ò¨¾î §º÷ó¾ żÅ÷¸Ùõ, «Å÷¸Ç¢ý ¾¨Ä¨Á¢ý¸£ú ºÁ½ Á¾ò¨¾ ¾ØÅ¢ì¦¸¡ñ¼ ¾Á¢úÁñ½¢ý ¨Áó¾÷¸Ç¡É ¾Á¢Æ÷¸Ùõ Á½¢ôÀ¢ÃÅ¡Çò¾¢üÌ Á¢¸Á¢¸ò ¾¡Ã¡ÇÁ¡¸ ´òШÆòÐûÇÉ÷.

      ‘‚Òá½õ’ ӾĢ ºÁ½ áø¸Ùõ, ¬úÅ¡÷¸Ç¢ý À¡ÍÃí¸ÙìÌ ±Ø¾ôÀðÎûÇ Å¢Çì¸×¨Ã¸Ç¡É ®ðΨøÙõ þó¾ ¯ñ¨Á¨Âô À¢ðÎôÀ¢ðÎ ¨Åì¸ ÅøÄ¨Å. ¾Á¢ú¿¢¨Ä ¦¸Î¾¨ÄôÀð¼¾üÌ þ¨Å ¸¡Äò¾¢ý º¡ýÚ ãÄ µ¨Ä¸û. சமயப் போர்வையில் சமற்கிருத மயமாக்கம் தமிழை விழுங்கத் தொடங்கியது – வீழ்த்தத் தொடங்கியது.

குறிப்பு:             [ இது பார்சியும் அரபியும் துருக்கி மொழியைச் சமயத்தின் பேரால் விழுங்கிவந்த வரலாற்றுக்கு ஒத்துக் காண்கின்றது. மொழித் தெளிவும் சமயத் தெளிவுமுடைய முசுதாபா கமால் போன்ற தலைவர்களின் முயற்சியால் துருக்கி மொழி அவற்றின் பிடியிலிருந்து மீட்சிபெற்றுவிட்டது.]

      ¬úÅ¡÷ ¾¢ÕôÀ¡ÍÃí¸û ¦¾ûÙ¾Á¢Æ¡¸¢Â à¾Á¢Æ¢ø þÕì¸; «ÅüÚì¸¡É Å¢Çì¸í¸§Ç¡ À¡¾¢ìÌô À¡¾¢ [ 50/100 ] ±ýÛõ «Ç¨ÅÔõ Á£È¢, áüÚக்கு ±ñÀÐ [ 80/100 ] ÀíÌ Å¼¦Á¡Æ¢Ôõ Á£ó¾ þÕÀÐ ÀíÌ ¾Á¢ØÁ¡¸ ±Ø¾ôÀðÎûÇÐ ¸ÅÉ¢ì¸ò ¾ì¸Ð.

      சிவனியர் கிரந்த எழுத்துக்கு இடமளிக்கவில்லை, சமற்கிருதச் சொற்களுக்குத் தமிழ்மயமாக்கிய வடிவத்தில் இடம்கொடுத்துள்ளனர். ஆனால், மாலியர் (வைணவர்) மணிப்பவள நடையை மிகத் தாராளமாகப் புழங்கினர்; கிரந்த எழுத்துக்கும் இடமளித்தனர்.

அந்த நடை இன்றைக்குத் தமிழ், வடமொழி எனும் இருமொழியிலும் வல்ல அறிஞர்களுக்கே விளங்குதற்கு அரிய நிலையில் இருக்கின்றது. இக்காலத்தில் அவற்றைக் கருத்தூன்றிக் கற்க விரும்புவார் இல்லை; அவை தீண்டுவாரற்றுக் கிடக்கின்றன. «¾üÌ ´Õº¢Ä ±ÎòÐ측ðθ¨Çô À¡÷ì¸Ä¡õ. நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்கு எழுதப்பட்ட உரைவிளக்கத்தினைக் கீழே காண்க:

எ-டு: 1
     ஈட்டு முன்னுரை:- (திருவாய்மொழி க: சு – முன்னுரைப் பகுதி)

பரத்வத்தையும் பஜனீயதையையும் செளலப்யத்தையும் அனுபவித்து ஹிருஷ்டராய்த் தாமாய்ப் பேசினார் கீழ். இதில் தாமான தன்மையழிந்து ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய் ஹர்ஷத்தாலே சொல்லும் பாசுரம் போய் ஆற்றாமையாலே சொல்லும் பாசுரமாய்ச் சொல்லுகின்றது. ‘அயம்பரகார காரக நியம’ என்னுமா போலக் கீழ்ப் போந்த ரீதி ஒழிய வேறொன்றாயிறேயிருக்கிறது முற்காலத்திலே அல்பம் விவட்சிதனாய் இருப்பானொருவன், வீதராகராய் இருப்பார் பரிக்ரகித்துப் போருகிறது ஒன்றாய் இருந்தது. தத்துவபரமாக அடுக்கும் ஒன்று இத்திருவாய் மொழியளவும் அதிகரித்து இத்திருவாய் மொழி அளவிலே வந்தவாறே இது காமுக வாக்யமாய் இருந்ததீ! என்று கைவிட்டுப் போனானாம். ‘நிசித்யாசிதவ்ய’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், பாக்கிய ஹானியாலே. ...  

எ-டு: 2         ஈடு – ‘அஞ்சிறைய’ – 5ஆம் பாட்டு. ‘நல்கித்தான் காத்தளிக்கும்.’
      “ [நல்கி] விபூதிரக்ஷணம் பண்ணும் போது கர்த்தவ்ய புத்தியாவன்றிக்கே பேறு தன்னதாகக் கிடீர் ரக்ஷிப்பது. எனக்குத் தன்பக்கல் உண்டான வியாமோகம் தனக்கு விபூதியிலே உண்டாயிற்று. ரக்ஷிப்பது(தான்) அபேக்ஷிப்பாரின்றிக்கே யிருக்கத் தானே ரக்ஷிக்கும் அவன். [பொழிலேழும்] கீழும் மேலும் ஒன்றாக நினைத்துச் சொல்லுகின்றதாதல், ஸ்வசரீர ரக்ஷணம் பண்ணுவது ஸ்நேகபுரஸ்ஸர மாகையிறே. [‘நல்கித்தான்’ இத்யாதி] நாமரீபவிபாகாநர்ஹமாய் கிடந்தவன்று யாரிடமிருந்து அபேக்ஷிக்க இத்தை உண்டாக்கிற்று. சக்திய வஸ்தப் பிரபை [நீறு பூத்த நெருப்பு] போல, தான் என்கின்ற சொல்லுக்கு உள்ளேயாய்த் தன்னையிட்டு விவரிக்க வேண்டின அன்று, தன் மேலே ஏறிட்டுக்கொண்டு நோக்கினானாயிற்று. ... ”
                                    நன்றி:- தமிழ் உரைநடை, பக். 162 – 163

      ¾ýÉ¢¨Ä - ¾ýɡ٨Á þÆóЧÀ¡É þ¨¼¸¡ÄòÐò ¾Á¢Æ «Ãº ÌÄí¸Ç¢ý ¾¨Ä¨Á¢ý¸£ú ¾Á¢Æ÷ ¸ñ¼¦¾ýÉ? ÒÈ¿¢¨Äô ¦ÀÕì¸Óõ «¸¿¢¨Äî ÍÕì¸Óõ ÁðΧÁ. þ¾¨É Á¢¸ò ¦¾¡¼ì¸ò¾¢§Ä§Â «¨¼Â¡Çí ¸ñÎ ±îºÃ¢òÐ ¦¿È¢¸¡ðÊ ¾¢ÕÅûÙÅô ¦ÀÕÁ¡É¡÷¾õ ¦º¡üÀÊî ¦º¡øÅ¾¡É¡ø þÐ ‘¯ûÅ£ú¾ø’ ±ýÀ¾¡Ìõ.

      Á½¢ôÀ¢ÃÅ¡Ç ÓÂüº¢ìÌ Áð¼üÈ ÅÄ¢×õ ¦À¡Ä¢×õ °ðÊ¿¢ýÈ பிற்காலத்து ã§Åó¾÷ «ÃºÌÄí¸û, Á£ñÎõ ÀñÎ þÕñ¼ ¸¡Äò¾¢ø þÕó¾Ð §À¡ýÈ ´Õ Ò¾¢Â «È¢Â¡¨Á ¿¢¨ÄìÌû Å¢ØóÐ Ó¼í¸¢ô§À¡Â¢É. இந்நிலையினை வள்ளலார் மொழியிற் கூறினால், “அக்கத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்தனர்” என்று கூற வேண்டும்.

żÒÄò¾¡÷ ¦¾ýÒÄò¾¡¨Ã «ÎòÐì ¦¸ÎòÐக்¦¸¡ñÊÕó¾É÷. «Å÷¸Ùû §Å¾§ÅûÅ¢ Á¾ò¾Å÷ìÌõ, ºÁ½Òò¾ Á¾ò¾Å÷ìÌõ ¸Õò¾¢Âø ÁüÚõ «Ãº¢Âø ¬Ù¨Áô §À¡Ã¡ð¼õ ÅÖòÐ Åó¾Ð.

«ô§À¡Ð ஆரிய §Å¾§ÅûÅ¢ Á¾ò¾¢É÷, ¯û¿¡ðÎò ¾Á¢Æ Á¾í¸Ç¡É º¢Åɢ Á¡Ä¢Â Á¾í¸Ç¢ý ¸Õò¾¢Âø¸§Ç¡Î ¯ÈúóÐ; ¯ÈÅ¡Ê; ¯ûÁ¾õ (¬ò¾¢¸õ) º¡÷ó¾ ´Õ Üð¼½¢ «¨ÁòÐ즸¡ñ¼É÷. þøÁ¾õ (¿¡ò¾¢¸õ) ¬¸¢Â ºÁ½Óõ Òò¾Óõ ´ÕŨ¸Â¡É Üð¼½¢ ¦¸¡ñ¼É.

      º¢Åɢ Á¡Ä¢Âô ¦ÀâÂÅ÷¸Ç¡É ¿¡ÂýÁ¡÷¸Ùõ ¬úÅ¡÷¸Ùõ ¸¡Ä ¿¢¨Ä¨Á¡ø ż¦Á¡Æ¢ì ¸ÄôÒìÌ µÃÇ×ìÌ þ¼õ¦¸¡Îò¾¡Öõ, ¸¢Ãó¾ ±ØòиÙìÌ þ¼ம் ¾Ãவேயிø¨Ä. Á¡È¡¸ò ¦¾¡ø¸¡ôÀ¢Â ¦¿È¢ôÀʧ ¦¾¡¼÷óÐ ¸¨¼ôÀ¢ÊôÀ¡¸ - கட்டுக்கோப்பாக þÂí¸¢É÷.

      «Å÷¸Ç¢ý ¸¡Äò¾¢üÌô À¢ýÉ÷ ±Øîº¢¦ÀüÈ பிற்காலச் §º¡ÆÀ¡ñÊÂ÷ «Ãº÷¸û ¾õ ¸ø¦Åðθளிø ¸ÇôÀ¢Ã÷, ÀøÄÅ÷ÅÆ¢ º¡÷ó¾ «Ãº¢Âø §À¡ì¸¢ø ¸¢Ãó¾ ±ØòÐìÌ þ¼ÁÇ¢ò¾É÷; தமிழ்ப்ÒÄÅ÷¸û ¾õ À¨¼ôҸǢø «ô§À¡Ðܼ ¸¢Ãó¾ ±ØòиÙìÌ þ¼ÁÇ¢ì¸Å¢ø¨Ä. ¬É¡ø, ż¦º¡ü¸ÙìÌ ¿¡ÂýÁ¡÷¸¨Ç Å¢¼×õ ¬úÅ¡÷¸¨Ç Å¢¼×õ ºüÚ «¾¢¸Á¡¸§Å þ¼õ¦¸¡Îò¾É÷.





யாருக்கு எப்படி - எந்த அளவுக்கு
எதில் அக்கறை இருக்கும்?

 
      ¾¢ÃÁ¢Çõ ±ýÀÐ ¾Á¢Æõ ±ýÈ ¾Á¢¨Æì ÌÈ¢ìÌõ ¦º¡øÄ¢ý żÒÄòÐô ÒÄÁ¡ó¾÷¾õ ÀÖì¸õ. «È¢×ì ¸ÃõÀ÷ º¢Ä÷ ãýÚ ¾Á¢úîºí¸õ ±ýÀÐ ¦À¡ö, þó¾த் ¾¢ÃÁ¢Ç ºí¸õ ´ýÚ¾¡ý ¦Áö ±ýÚ ¦¿ïº¡Ãô ÒÃðΨà ÜÚÅ÷. திரமிள சங்கம் சமண மதத்தை வளர்ப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதே ஒழிய, தமிழை வளர்ப்பதற்காகத் தோற்றுவிக்கப்படவில்லை. அவர்களுக்குத் தமிழ்மீது பற்று இருந்திருந்தால் அதனைத் திரமிள என்று குறிப்பார்களா? தமிழகத்தில் அதனை உருவாக்கிக் கொண்ட காரணத்தால் அதனை இப்படிக் குறித்துள்ளனர். சமண சங்கம் என்பது புத்த சங்கத்திற்கு ஒப்பானது. [காண்க: புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி; ...]

இன்றைக்கு ஆங்கிலம் மேலிட்டு நிற்கின்ற வன்கலப்பு நிலையில்கூட, யாரும் டெமில் சங்கம், டமில் சங்கம் என்று ஆங்கிலப் பாணியில் சொல்வார்களா? எழுதுவார்களா? அப்படிச் சொன்னால், எழுதினால் அஃது எவ்வளவு அயல்தன்மைப் பட்டதாக இருக்குமோ, அதுபோன்ற அயல்தன்மை கொண்ட சொல்லாட்சியே திரமிள சங்கம் என்பதும் ஆகும் என்று அறிக.

இவ்வுண்மையை எண்ணிப்பார்க்கத் தவறிய நிலையில், தமிழறிஞர் பலரும் கற்றோரிடையே மிகத் தவறான ஒரு கருத்தைப் பதியவைத்திருக்கிறார்கள். தமிழ் மண்ணில் வந்து; தமிழை அதன் இயல்புபடிக் குறிப்பிட - பெயர்கூறக்கூட மனம் இல்லாதவர்கள் எப்படி – எப்படிப்பட்டத் தமிழை வளர்த்திருப்பார்கள் என்பது மிகமிக ஆழமாகச் சிந்திக்கத்தக்க வரலாற்றுச் செய்தியாகும். இதற்குò தமிழ மன்னவர் குடிசார்ந்த ஒரு வள்ளலோ, சிற்றரசரோகூட தலைமையேற்கவில்லை. ஏனெனில், அப்போது அவர்கள் யாருமே தமிழ்மண்ணில் ஆட்சியில் இல்லை.

      அயலவர்கள் ஆகிய இந்தச் சமணபுத்த சங்கத்தவர்களுக்கு இடையே, எதிர்நின்று சிந்தித்த தமிழ ஆட்சியாளரும் புலவரும் ஆகிய ஒருசிலர், ÓýÉ÷ þÕó¾ ãýÚ ºí¸òÐ áø¸¨ÇÔõ Ó¾üºí¸õ, þ¨¼îºí¸õ, ¸¨¼îºí¸õ ±ýÚõ ÓÊ׸ðÊ ã¨Ä¢ø §À¡ðÎÅ¢ð¼¡÷¸û.

¾Á¢Æ¡ø ¾Á¢¨Æ Ó¾üÈ¢ þÂí¸¢Â¢Õó¾ ¾ý¨Áயும் தகைமையும் ¾¼ó ¦¾Ã¢Â¡Áø §À¡öÅ¢ð¼ன. ¸¨ÄÂÈ¢Å¢Âø ¸ÇÁ¡¸ - °¼¸Á¡¸ Å¢Çí¸¢Â ¾Á¢Æ¢ý þ¼ò¨¾, ż¦Á¡Æ¢ ÀøÄÅ÷¸Ç¢¼ò¾¢ø ¦¾¡¼í¸¢ ÅóÐ «ôÀʧ þó¾ô À¢ü¸¡ÄòÐò ¾Á¢Æ «Ãº÷¸Ç¢¼ò¾¢Öõ ÀüȢ즸¡ñ¼Ð.

முச்சங்க அமைப்பு அடியோடு சுவடே இல்லாமல் மறைந்தேபோயிற்று. அதனோடு அகப்பொருள் - புறப்பொருள் என்று விளங்கியிருந்த தமிழ்ப் பொருள்மரபும் நிலையழிவுக்கு உள்ளாகி அழிந்துவிட்டது.

      இப்படியாக இடைக்காலத்திய தமிழகத்தில் தமிழ்மரபியல் பழங்கதையாய்க் - கனவாய்ப் போய்விட்ட நிலையில்தான், திருநாவுக்கரசர் போன்ற உண்மைத் தமிழர்களின் பாட்டில் மட்டும் ஆங்காங்கே நினைவூட்டப்படும் நிலைமையில், அந்த முக்கழக வரலாற்றுண்மை ஏதோ ஒரு பக்கத்தில், எப்படியோ தப்பித்து இருந்து வந்துள்ளது. ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி’ என்று குறிப்பிடுவார் திருநாவுக்கரசர்.

      ஏன், கம்பருக்ககே தாம் வடமொழியில் இருந்து பெயர்த்த இராமகாதையில், இந்தத் தமிழ் மரபியல் பெருமையினை வலிய - ஆனால், பொருத்தமாகத் திணித்துப் பெருமைகொள்ளச் செய்த தன்மையுடைய வரலாற்று மாட்சியல்லவா அது? கம்பரின் தமிழ்மரபியல் பற்றிய தனிப்பற்றினை இதோ பாருங்கள்:-


      புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து
புலத்திற்று ஆகி

        அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை
                நெறிய ளாவிச்

        சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும்
                தழுவிச் சான்றோர்

        கவியெனக் கிடந்த கோதா வரியினை
                வீரர் கண்டார்!
 - கம்பர்

ஆற்றுநீர் ஓட்டத்தை, நல்ல தங்குதடையற்ற சொல்லோட்டத்திற்கும், அதனோடு
இழைந்தோடும் கருத்தோட்டத்திற்கும் உவமையாகக் கூறுவது தமிழ்மரபு. ஆற்றொழுக்கு என்பது அதன் பெயர். நல்ல ஆற்றினை, அதன் வாழ்விக்கும் தகைமை கருதிப் போற்றுவது தமிழர் பண்பாடு.

அவ்வகையில், தமிழ் மண்ணுக்கு அயலே – வேற்று நிலத்திலே ஓடுகின்ற ஆறாக இருந்தாலும், கோதாவரியாற்றின் வளப்பத்தை வண்ணிக்கும் போது, கம்பர் ஒட்டுமொத்தமான தமிழ்வளத்தை முழுதாக அங்கு உருவகித்துக் கொண்டுபோய்க் கூறியுள்ள பாங்கு, மீண்டும்மீண்டும் பல்லாயிரம் முறை எண்ணியெண்ணி உணர்ந்து உணர்ந்து மகிழத் தக்கது, மனம்பற்றத் தக்கது. ‘மானம் அழிந்துவிடவில்லையடா மறத்தமிழனுக்கு’ என்பது போல, ‘ஞானம் அழிந்துவிடவில்லையடா செந்தமிழனுக்கு’ என்று இந்தப் பண்ணார்ந்த தண்டமிழ்ப் பாட்டு முழக்கமிடுவதாக இல்லையா?

      ‘முத்துபோன்ற முத்தமிழ் தந்துமுற்றலாம்’ பாண்டிநாட்டிற்கு வானுலகமும் ஒவ்வாது - சமமாகாது. அப்படிப்பட்ட பாண்டிநாட்டிற்குச் சென்றெய்தினால், முத்து போன்ற தண்மையும் வண்மையும் ஒண்மையும் என்றான பண்புகளிற் சிறந்ததான மூன்று தமிழும் கற்று; முற்றுமுணர்ந்து முழுமைபெறலாம் என்று மண்ணுக்கும் விண்ணுக்கும் சான்றாக நின்று பெருமைப்பட்டவர் கம்பனார். என்னே அவர்தம் தமிழ்வீறு! இதோ அந்தப் பாடல்:-

     அனைய பொன்னி அகன்புனல் நாடொரீஇ
        மனையின் மாட்சி குலாமலை மண்டலம்
        வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
        இனிய தென்தமிழ் நாடுசென்று எய்தினார்!

        அத்தி ருத்தகு நாட்டினை அண்டர்நாடு
        ஒத்தி ருக்கும்என் றால்உரை ஒக்குமோ
        எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
     முத்து முத்தமி ழும்தந்து முற்றலாம்!

      எனவே, கம்பர் காலம்வரை தமிழர்தம் அரசியல் கொற்றத்தில், தமிழின் புகழும் பெருமையும் அருமையும் தமிழ்ச்சான்றோர்களால் தாழ்வுபடாமல் பேணிக்காக்கப்பட்டு வந்துள்ளதை வரலாற்றின் வாயிலாக அறியமுடிகின்றது.

கம்பர் காலத்திற்குப் பிறகுதான், சமற்கிருதம் முன்பு இருந்த நட்பு நிலையிலிருந்து மாறிò தமிழையும், அது காத்துவைத்திருக்கும் தமிழ் மரபியலையும் நசுக்கும் பகைநிலைக்குத் துணிந்துவிட்டது.

      தமிழுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் தமிழ்க்கல்விக்கும் சேரவேண்டிய அரச மானியமெல்லாம், சமற்கிருத மொழிக்கும் சமற்கிருத வல்லுநர்க்கும் வாரியிறைக்கப் பட்டன; புதிய ஆய்வுகளுக்கு வாய்ப்பளிக்கப்பெற்றன; பழைய உண்மைகளை மறுநூலாக்கம் செய்யவும் – தமிழிலிருந்து வடமொழிக்கு மொழியாக்கம் செய்யவும் வழிவகைகள் மிகத் தாராளமாகத் திறந்துகொடுக்கப்பட்டன.

தமிழ் தேயவும், சமற்கிருதம் வளரவும் தமிழ்நாட்டுச் செல்வவளங்கள் பல்வேறு வகையான மானியம், தானதருமம் என்ற பெயரால் பறிபோயின, பாழாயின. வடமொழிக்குத் தொண்டுசெய்வது நேரடியாகத் தெய்வத்துக்கே செய்யும் திருத்தொண்டாகவும் புண்ணியமாகவும் ஆகிவிட்டது.

இந்தப் பிற்காலம் தொட்டு, எழுச்சிபெற்ற தமிழ அரசர்கள் தமிழுக்கென ஒரே ஒரு கலைக்கழகத்தையோ கல்லூரியையோܼ அமைக்கவில்லை. ஆனால், கடிகை என்னும் பெயரில் கலைக்கழகம் அமைத்துச் சமற்கிருத கல்விக்கும் கலைக்கும் கலைவாணர்களுக்கும் பல்லவர் அடிச்சுவட்டில் வரம்பின்றி šâ šâ வழங்கினர்.

அதோடு அந்த வடமொழிவாணர்கள் விட்டார்களில்லை, ஏற்கனவே தமிழில் இருந்து வந்த பல்வேறு துறைசார்ந்த அரிய கலையறிவியல் நூல்களையெல்லாம் சமற்கிருத மொழியில் பெயர்த்துக்கொண்டனர். அப்படிப் பெயர்த்துக்கொண்ட பின்னர், மூலத்தமிழ் வழக்குடைய தொன்னூல்களைக் கற்றோரிடையில் வழங்காவண்ணம் தம் புதிய நூல்வழக்குடைய சமற்கிருத நூல்களையே முன்படுத்தி வந்துள்ளனர்.

தலைமுறை செல்லச்செல்லத் தமிழ்நூலார்க்கு இடமற்றுப்போய், வடநூலார்க்கே முழுவாய்ப்பாக ஆயிற்று. வெண்ணிறப் பொலிவார்ந்த மேனி ஈர்ப்பும், கனைத்தும் உரப்பியும் வெடிப்பொலி மிக்க¾¡¸¢Ôõ ¯ûÇ புதிய ÒȦÁ¡Æ¢Â¢ý ஒலிப்பின் ஈர்ப்பாலும், வடவர் மீதும் வடமொழி மீதும் மையலுற்றுக் கிடந்தனர் தமிழ ஆட்சியாளர்கள்.

இதிலிருந்து அறியவருவது என்ன? வீட்டுக்கு உடையவன் தன்வீட்டிலேயே பட்டினிக் கிடக்க, மாற்றார், வஞ்சகர் வந்து வயிறுபுடைக்க உண்டுகளித்திருந்தனர் என்பதே போலத் தமிழும் பெரும்பான்மைத் தமிழரும் தம் தாயகத்திலேயே இரண்டாந்தர மூன்றாந்தரக் குடிகளாக ஆளுமைகெட்டதால், அடிமட்டமாக நடத்தப்பட்டனர் என்பதாகும்.

ஏதிலார் ஆர தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை 
- குறள் 837

          பிற்காலத்திய சேரசோழபாண்டிய மன்னர்கள் காலத்தில், தமர் ஆகிய தமிழர் தவித்திருக்க, ஏதிலார் ஆகிய அயலவர் ஒரு குறைவுமில்லாமல் ±íÌõ ±¾¢Öõ மேலிட்டு நின்றனர்.

இந்த நிலை நமக்கு வெளிப்படையாகக் காட்டும் உண்மை யாதெனில், கிரந்தம் என்பதும் சமற்கிருதம் என்பதும் ஏதோ பொத்தாம் பொதுவாக கலக்கவில்லை. மாறாக, புல்லுருவி போல ஊடுருவி மூலத் தமிழ் ஆலமரத்தை மூடிக்கொண்டதோடு; அதன் உருவே தெரியாதபடிக்கு அதன் உள்ளார்ந்த சாரம் முழுவதையும் உறிஞ்சிக்கொண்டு வந்துள்ள ஒரு மொழியின வராலற்று மோசடியைத் தோலுரித்துக் காட்டுகிறது.

      வடசொல் திணிப்பும் வடவெழுத்துத் திணிப்பும் தமிழுக்குத் தேவை காரணமாகவோ, அதனை வளப்படுத்தவோ, வாழ்விக்கவோ செய்யப்படவில்லை. மாறாக, வடமொழிவாணர்கள் தாம் தமிழ்மண்ணில் தமிழரிடையே அத் தமிழரைவிடவும் மேம்பட்டு வாழவும், வளம்பெறவும், வல்லாளுமை பெறவும், எல்லாத் துறைகளிலும் ஏற்கனவே மேம்பட்டிருந்த தமிழத் தலைமைகளை வீழ்த்தி; தம் அடிக்கீழ்ப்படுத்தி வைக்கவுமே மிக நுட்ப வலக்காரமாகச் செய்யப்பட்டுள்ளது - பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்மயமாக இருந்த அனைத்துமே ஆரிய மயமாக்கம் செய்யப்பட்டன.

      உண்மையில், இந்தப் போராட்டம் தமிழாரியப் போராட்டம். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், கடந்த 18 நூற்றாண்டு (1800 ¬ñÎ) காலமாக இன்று வரையிலும் தொடர்ந்து நடந்துகொண்டுள்ள இனமொழிப் பண்பாட்டுப் போராட்டமாகும் என்பர் பாவாணர்.     இந்த உண்மையின் கடந்த கால – நிகழ்கால – எதிர்கால நிலைமைகளையும் நிலைவரங்களையும் வரலாற்றின்வழி ஆய்ந்து தெளிந்துகொள்ளாது, சும்மா சமயம், மந்திரம், உலகமயம் என்று உளறிக்கொட்டக் கூடாது.

மூன்றாங் கழகக் காலத்து இறுதியில் இருந்த மூவேந்தரும் தம் முதுமுன்னோர்களைப் போலத் தமிழ மரபுப்படி நின்று விளங்கியபோது, ஆரியர்கள் தமிழ மரபுகளை மதித்து நடந்துகொண்ட வரலாற்றையும், அதே மூவேந்தர் வழிவந்த பின்னோர்கள் கால வயத்தால் தன்மைகெட்டுவிட்ட போது; ஆரிய வழியினர் சிறிதும் தயக்கமின்றி – வருத்தமின்றித் தமக்கு ஒத்த ஒரே இனமான வடபுல அரச வழியினர்தம் உதவியும் ஆட்சியும் «திகாரமும் நல்ல வாய்ப்பாக வாய்த்துக் காலூன்றியிருந்த இந்தப் பிற்காலம் தொடங்கித்; தொடர்ந்து அவர்கள் தமிழுக்கு நேர்மாறாகிவிட்ட வரலாற்றையும் ஒப்புநோக்கக் கண்ணும் கருத்தும் இல்லாதவர்களாகவே தமிழறிஞர் என்போருள் பலரும் இருப்பது வருந்தத்தக்கது.

உறவில் வரவுபார்த்து; வயிற்றுப் பிழைப்புக்காகப் பழகிய பொய்மாந்தரின் உறவில், அறிவறிதலில் ஏற்பட்ட தெய்விக மூடத்தால் அழிவுக்குமேல் அழிவுகளைக் கண்டவர்கள் தமிழ மாக்கள் அன்றிப் பிறர் யாருமில்லை. [ இயற்கையாலும், மாந்தச் செயற்கையாலும் தமிழைப்போல் நெருக்குண்ட மொழி ஒன்றும் உலகத்தில் இல்லை என்பார் பாவாணர். இஃது அதனை நூற்றாண்டு வாரியாக எடுத்து ஆராய்ந்து பார்பவர்க்களுக்குக் கண்டிப்பாகப் புரியும், உள்ளமும் உக்கமும் (உக்கம் = தலை) ஒரே நேரத்தில் ஒத்து ‘ஆம் என அசைந்து’ தம் இசைவினைத் தெரிவிக்கும்.]
     
அறிஞர் என்போர்தம் அறிவுக்கே எட்டாத இந்த உண்மை, பொத்தாம் பொதுவாகத் தமிழ் படித்துவிட்டு; அரசினர் ஏற்படுத்தி வைத்துள்ள தமிழுக்கான இருக்கைகளில் - பதவிகளில் ஏறிக்கொண்டுள்ளவர்களுக்கு அது எட்டிவிடுமா என்ன? இதுதான் நமக்கு உள்ள அகப்பகை – உட்பகை நிலைமை. அது அயலவர்க்கு மிகமிச் சார்பாகவும் ஆக்கமாகவும் இருக்கிறது – இருந்து வருகிறது.  

தன்னை நட்டு வளர்த்திடும் வீட்டுக்குப் பயன்கொடுக்காமல், நேர்மை திறம்பிப்போய்க் கோணலுற்று - அடுத்த வீட்டுக்கு வளைந்துபோய் – வலிந்துபோய் பயன்கொடுக்கும் முடத் தெங்குத்தனம் நம் இனத்தினுக்குள்ளே மிகுந்துவிட்டது.





ஒரு விரிந்த நெடும்பார்வை
ஒரு திரண்ட பெருநோக்கு
ஒரு முடிந்த முடிபு



எல்லாத் துறைகளிலும் தமிழர்தம் கருத்தே தலைமைக் கருத்தாக மேம்பட்டு விளங்கியபோது, எல்லாம் தமிழிலிருந்து பிறமொழியாளர்களிடத்துச் சென்றுள்ளன. ஆனால், தமிழர்தம் நிலைமை தாழ்வுகண்டு; தலைமைத்திறம் குன்றிக் கூனிக் குறுகி விட்ட வீழ்ச்சி நிலையில், பிறரது கருத்துகள் பிறமொழியாளரிடத்திலிருந்து தமிழுக்குள் புகலாயின – புக நேர்ந்தது. அதனால், பிறமொழியினர்தம் போக்கில், தமிழுக்குள் வலிந்து; தெரிந்தே மரபு மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மீண்டும் மீண்டும் எண்ணித் தெளிவு பெற்றாக வேண்டிய அடிப்படைக் கருத்து.

துறைதோறும் துறைதோறும் அறிவுத் தலைமையும் ஆக்கத் திறமையும் தமிழர் வசமாக இருந்த வரைக்கும், எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர்வைக்கப்பட்டுள்ளது. ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக அயலாரிடத்திலிருந்து வரப்பெற்றவற்றுக்கும் அவற்றுக்குரிய ஆக்கக் காரணத்தை அறிந்து அதற்குத் தகப் பெயர்வைக்கப்பட்டுள்ளது. அப்படியும் பொருந்திவராதவிடத்து; பொருத்தமறிந்து பெயர்வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்தம் மொழிநெறியாக இருந்து வந்துள்ளது. இந்த மொழியில் இன்று நமக்கு தாழ்ச்சிநிலையும் வீழ்ச்சிநிலையும் ஒருங்கே ஏற்பட்டுள்ளன.

தமிழர்தம் அகத்தலைமையும் புறத்தலைமையும் மீண்டும் ஒருங்கே புத்துயிர்ப் பெற்று எழுந்தாக வேண்டும் என்பதே நமக்குள்ள உண்மையான தேவைநிலை –மானநிலை – மாண்பார்ந்த மதிப்புநிலை. அதற்கு அயல்மொழியினப் போக்குளைச் சார்ந்து போகும் போக்குகள் நமக்கு உதவமாட்டா. தன்னை யார் என்று தன் வழிவழி வந்த தடத்தினைப் பற்றி அறிய வல்ல அறிவுத்திறம் பெற்றவர்களுக்கு மட்டுமே அது முடியும்; மற்றவர்களுக்கு முடியாது.

தமிழ்ஞானப் பரம்பரை எனப்படும் தமிழ்த்திருக்கூட்ட மரபு வழியாக இயங்குகின்ற ஒட்டுமொத்த வாழ்வியல் மீட்சி என்பது நடக்காத வரைக்கும் இந்த இழுபறிநிலை இருக்கவே செய்யும். இதை எப்படி எழுதுவது, அதை எப்படிச் சொல்லுவது என்று அயல்வழி நின்று கேள்வி கேட்பதெல்லாம் உண்மைத் தமிழ்வழி நிற்கின்றவர்க்கு இல்லை.

இதனை உணராமல், ஆரியம், பிராகிருதம் (சமணம்), பாலி (பவுத்தம்), அரபியம், ஐரோப்பியம், ... போன்றவற்றின் பின்னே சென்றுவிட்ட போக்குகளை வைத்துப் பேசுபவர்கள் யாருமே கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா, உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா, விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா, இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே” என்னும் சிவவாக்கியக் கருத்துக்கொப்பான நிலைமையினையே அடைந்தவர்களாவர்.

அவர்களிடத்தில் ‘முழுமைத்தமிழ் வீச்சு’ இருப்பதில்லை, இருக்கமுடியாது. ஏதோ ஒருவாறு தாம் சார்ந்துகொண்ட புதிய அயற்சார்புகளுக்கு இசைந்தநிலையில், ‘சார்புத் தமிழ்ப் போக்கு’ என்ற வடிவினவாக அவை இருக்கலாகுமே அன்றி, முற்றும் முழுதாகத் தமிழாக மட்டுமே இருக்கமாட்டா - இயங்கமாட்டா. இதுதான் உண்மைநிலை.

[ காண்க: கிரந்தம் போதாதென்று, அரபித் தமிழ் (Arabic Tamil) என ஒரு முயற்சியும், உரோமைத் தமிழ் (Romanized Tamil) என மற்றொரு முயற்சியும் தோற்றம் பெற்றிருப்பது பற்றி எண்ணிப்பார்த்தால், இவ்வுண்மை ஒருவாறு புரியும். இவை ஒருசாராரின் தேவை காரணமாகத் தோன்றியுள்ளன எனக் கூறும் அதே வேளையில், இவை முன்னைத் தமிழின் இலக்கணக் கட்டமைப்புக்கு முரண்பட்டு; அதன் இயல்புநிலை தகர்ந்துவிடத்தக்க ஓர் அழுத்தநிலையினையும் உடன்தோற்றி நிற்கின்றன என்பதையும் சமன்செய்து சீர்தூக்க வேண்டும். சீர்தூக்கினால், எதன் வழியில் எது செல்ல வேண்டும் என்னும் ஞாயமும் உடன்கிடைக்கும்.

யாவரே ஆயினும், தமிழ்வழி சார்ந்து எழுதியும் பேசியும் வந்துள்ள அவரவர்தம் முந்தையர் வழிமுறையிற் செல்ல எண்ணங்கொண்டுவிட்டால், எந்த அயல்நெறியும் தமிழுக்குப் பண்டுபோல அரண்செய்ய முடியும். இல்லையேல், தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு முரண்செய்வதிலிருந்து அவை தம்மைத் தவிர்த்துக்கொள்ள முடியாது – வாய்ப்பு எதுவும் தெரியவில்லை. ]

எனவே, இயற்கைச் செம்மொழி ஆகிய தமிழ்மொழியும், அத் தமிழ்மொழி தனக்கேயுரிய ஒன்றாகக் காலந்தோறும் கொண்டுவந்துள்ள உயிர்ப்பொதுமை, உலகப் பொதுமை என்பவற்றுக்கு மாறுபாடில்லாத ‘இயற்கைச் செந்நெறி’ எனத் தன்னகத்தே கொண்டுள்ள அதன் தனித்தன்மையான மரபியலை, கால வகைக்கேற்ப இயல்பார்ந்த வாழ்முதலாக ஏற்றுக்கொண்டு; அதனைக் காத்துப்பேணி வாழ்கின்ற முழுமையான தேவைநிலை என்பது எல்லோர்க்கும் ஒன்றாக – ஒருபடித்தாக இல்லை இதனால் தெளிவாகிறது அல்லவா?.

வரவர அயற்சார்பு கொண்டோர் அதிலிருந்து விலகிச் சரிந்தவண்ணமாக இருக்கின்றனரே அன்றி, அவர்களால் தமக்கும் முன்னர் வாழ்ந்திருந்த தலைமுறையினர்தம் அளவுக்குக்கூட தமிழாக - தமிழராக இருக்க முடிவதில்லை – முடியவில்லை. ஆகையால், ‘முழுமையான தமிழ்த்தேவைநிலை’ என்பது யார்க்கு இருக்குமோ, அவர்களுக்கே முன்னுரிமையும் முதன்மையும் தரப்பட்டாக வேண்டும். அவர்களின் வழியிற் பிறர் குறுக்கிடுதல் கூடாது – அஃது அறமன்று.

ஒன்றால் கம்பர், சேக்கிழார் நிலையில் ஒன்றுபட்டால், எந்த அயல்சார்பும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதைத் தம்மை மரபார்ந்த தமிழ்ப்பிறப்பாக உணர்கின்ற எல்லோருமே உளமார உணர்ந்தாகல் வேண்டும்; உணர்ந்தவண்ணமே அவர்களின் சுவட்டில் நடந்தாகல் வேண்டும்.

இல்லையென்றால், இருக்கின்ற நிலைவரப்படிப் பார்த்தால், தமிழர் என்போர் மேலும் மேலும் வேறுபட்டுப் பிளவுறுவது என்பது தவிர்க்க முடியாததாக நடந்தே தீரும். இந்த முரண்டுகளைக் கண்டுதான், பாவேந்தர் திட்டவட்டமாகத் தம் தமிழியக்கத்தில், “சமயமெனும் சூளையிலலே தமிழ்நட்டால் முளையாது” என்று தீர்பாகச் சொன்னார். தமிழ் தமிழாத்த் தன் இயல்பில் நிலைபெற்றால் அன்றி, அது உலகத்தில் இயங்குவதற்கு இடையூறு பலவும் பெறும்.

அதற்கு தன்னிலையில் இருந்து சிதறவைக்கும் ஓர் அழுத்தம் புற மொழிகளிலிருந்தும் புற நெறிகளிலிருந்தும் தொடர்ந்திடும் நிலையில், அது திரிபு படுவதும் மற்றொரு அல்லது வேறு மொழியாக மாறுதல் என்பதிலிருந்து தவிர்த்துக் கொள்வது என்பது இயலாது. இதனை நன்கு உணர்ந்துகொண்ட நிலையில்தான் பாவேந்தர் நமக்கு நெறி காட்டுகின்றார். இதோ அந்த முழுப்பாடல்,


சமயமெனும் சூளையிலே
தமிழ்நட்டால் முளையாதென்(று)
           அறிந்தி ருந்தும்

சமயநூல் அல்லாது
வழியறியாத் தமிழ்ப்புலவர்
           சமயம் பேசித்

தமிழ்அழிப்பார் எனினும்அவர்
தமிழ்வளர்ப்போம் என்றுரைத்துத்
           தமைவி யப்பார்

தமிழ்வளர்ச்சி தடைபட்டால்
     தம்வளர்ச்சி உண்டென்றும்
          நினைப்பார் சில்லோர்!
-          தமிழியக்கம் 97


தனித்தனிச் சமய வழக்குகளை அவ்வச் சமயத்து மொழிவழியில் நேரே கொள்வது நன்று. தமிழில் அதனைச் சொல்லவும் எழுதவும் தேவையாகும்போது; தமிழைப் பின்தள்ளிப் புறக்கணிப்பது மாபெரிய வழுவாகுமேயன்றி, வலுவாகாது.

தமிழை முழுமுதலாகக் கொண்ட தேவநேயம்வழி நடப்பது எல்லா நிலையினரையும் இணைக்கும். தமிழின் தனித்தன்மையினைக் கட்டிக்காத்துக் காலப் புதுமைகளோடு கைகோத்து; அதன் தொன்மைகெடாமல் தொடர்ச்சிகாண செவ்விய வழிவகுக்கும்.

அண்மையில், தமிழகத்தில் முற்றுமாக நல்ல தூய தமிழில் விவிலியம் (பைபிள்) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மேற்சொன்னபடித் தம்மைத் தமிழராக நினைத்து; நிலைநின்ற உணர்வோடு தாம் விரும்பித் தழுவிக்கொண்ட வாழ்க்கை நெறியினையும் ஒருங்கே இசைவித்துக்கொண்ட தமிழ் மொழியுணர்வுக்கும் இலக்கண மரபுணர்வுக்கும் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. அதற்கேற்ப, தமிழ்மொழியை நன்கு முறைபடக் கற்றுத் தெளிந்தவர்கள், தம் கிறித்துவநெறி சார்ந்த பெயர்களைக்கூட தமிழாக்கம் செய்துவைத்துக்கொண்டுவருகின்றனர். இஃது ஒரு பாராட்டத்தக்க மாற்றம்; ஏனைய சமயஞ்சார்ந்த தமிழர்களும் எண்ணிப்பார்த்துப் பின்பற்றத்தக்க மாற்றம்.

இவ்வாறே எல்லா நெறியினரும் மெல்ல முயன்றுவரத் தொடங்குவார்களானால், மீண்டும் படிப்படியாகத் தமிழ்மொழி தன் இயல்புநிலைக்குத் திரும்பிவரும். சங்க காலத்தில் இருந்தது போல, சமகாலத்திலும் மதங்கடந்த நிலையில், ‘சமயப்பொறை’ எனும் சமயப் புரிந்துணர்வோடு மீண்டும் தமிழ்மக்கள் இனவலிமையும் மனவலிமையும் ஒருங்கே பெறுவர். சமயத்தால் வேறுபட்டாலும், தாய்மொழியால் எல்லாரும் ஒருநிகரானவர்களாக ‘மூலத்தமிழ் இனமரபு’ உணர்வும் உறவும் பழுதுபடாமல் பண்டுபோல் இன்றும் மற்றொரு சங்ககாலத்தை உண்டாக்கவும் கூடும்.

அதற்குத் தொல்காப்பிய பெருமானாரும் திருவள்ளுவப் பெருமானாரும் ஆன்மப் பொதுமையறத்தினைக் கொண்டு; தலைமைதாங்கி; தகைமைதந்து திறப்படுத்தி நம் மொழிமரபு உயிர்நாடி அறுபட்டுவிடாமல் நெறிப்படுத்தி வழிநடத்துவதுதான் முதன்மை படுத்தப்பட வேண்டும். இற்றை நாளில் மீண்டும் அந்த உண்மையினை கண்டுணர்ந்து கொண்டு பொதுப்பட அறிவித்திருப்பவர் அருட்பேரொளி வள்ளற்பெருமானார் என்பதில் இரண்டு கருத்தில்லை.

அவர்தான், தமிழ்மொழிக்கு மெய்யியல் விளக்கம் அளிக்கும்போது, ‘ழ’கரத்தை இயற்கையுண்மைச் சிறப்பியல் அக்கரம் என்றும், தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல் மொழி என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்பவே, எல்லார்க்கும் பொதுவான இறைவனையும் இயற்கையுண்மை, இயற்கைவிளக்கம், இயற்கையின்பம் என்றும் ஓரொத்த இயைபினவாக இவை அத்தனையையும் உள்ளிட்டு உரைத்திருக்கின்றார்.

இறைபற்றிய செம்முடிபாக நாவலந் தேயத்திலே (பரத கண்டத்திலே) கண்டுகொள்ளப்பட்டுள்ள ஆறு பெரிய தலைமைசான்ற முடிபுகளைக் கடந்து மேற்சென்று அவற்றையும் உள்ளிட்டவண்ணமாக இயற்கைமுடிபு என்று மீண்டும் பொதுமையாக நிலைசெய்து கொடுத்திருக்கின்றார்.

இந்தப் ‘பொதுமைத் தமிழ்ப்பெருநெறி’ அதன் இயற்கைத்திறம் வழாது மீண்டும்மீண்டும் காலந்தோறும் அதற்குத் தகத் தன்னை வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதனைக் கண்ணுடையர் காண்பர்-கண்டடைவர். அஃது எழுத்து – சொல் - பொருள் எனவும், அறம்பொருள்இன்பம்வீடு எனவும் தமிழோடு இரண்டறக் கலந்து இயைந்து இருக்கின்றது.

அதில் கைவைக்கத் துணிந்தவர்கள், அதன் கட்டுக்கோப்பைச் சிதைக்கும் வண்ணமாகச் செயல்படுத்தும் எந்தக் கருத்தும் கருமமும் மரபார்ந்த தமிழர்களின் உயிர்ப்பியக்கத்துக்கு ஊறுசெய்வதாக இருந்தது - இருக்கின்றது – இருக்கும்.

எனவே, இந்த மூலப்பெரு நெறியினைப் பொதுமையறம் பிறங்கும்வண்ணமாகக் கடைப்பிடிப்பவர்களுக்குத்தான், கடைப்பிடிக்கும் தமிழர்களுக்கு மட்டுந்தான், தமிழின் மரபார்ந்த தூய்மையும் செம்மையும் எல்லா நிலையிலுமே தவிர்க்கொணாத – இருந்தேயாகவேண்டிய - இன்றியமையாத தேவையாக இருக்கின்றது என்பது விளக்கமாகிறது.

எப்படி பிறர்பிறர்க்கெல்லாம் அவரவர் சார்ந்துநிற்கும் வாழ்வியல் வடிவங்கள் எத்தகு முகாமையும் முதன்மையும் உடையவையோ, அப்படித்தான் மேற்சொன்ன ‘தமிழ்மரபியல்’ என்பது மரபுசார்ந்த தமிழர்க்கு முகாமையும் முதன்மையும் உடையவை என்பதை இயல்பாகச் சீர்தூக்கிப்பார்த்து உணரவேண்டும்.

பிறநெறி சார்ந்தவர்களுக்கெல்லாம் மாற்று மொழி ஒன்று கிடைக்கும். ஆனால், தமிழ்நெறி சார்ந்திருப்பவர்களுக்குத் தமிழ்போனால், எல்லாமே போய்விடும், மற்றொரு மாற்று அதற்கில்லை. அப்படி வரும் எதுவுமே தமிழ்மரபியலை ஓர் இம்மியளவும் காட்ட முடியாது – காட்டவே முடியாது.

எனவே, தூய மரபுநெறியைச் சார்ந்திருக்கும் தமிழர்களுக்கே மற்ற எவரையும்விடத் தமிழின் அனைத்துநிலையிலும் அதன் தூய்மையும் செம்மையும் காத்துக்கொள்ளப்பெற வேண்டிய கட்டாயம் எதைவிடவும் மிகப்பெரிதாக இருக்கிறது.

உள்ளும் புறமும் நூற்றுக்கு நூறு தமிழால் வடிவமைக்கப்பெற்ற வாழ்வியல் வடிவம் அதன் மூலமரபுகளில் பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றித்திருக்கின்றது. ஒவ்வோர் எழுத்தும், சொல்லும், கருத்தும் ஒன்றால், அதன் நிலைத்தன்மையினைப் பாதுகாக்கும், அன்றால், பாதிக்கச் செய்யும். இதில், வாய்ப்புத் தெரிவுக்கு வழியில்லை - இடமில்லை. உண்டு அல்லது இல்லை என்பதுதான் அதன் விளைவாக இருக்கிறது.

அப்படிப் பாதிப்பாக வந்துப் பாழ்ப்படுத்தியிருக்கின்ற அயற்கூறுகளை அகற்றுவதற்குக் கடந்த ஒரு நூற்றாண்டாகத்தான் மீட்பியக்கம்மீட்புப் பணிகள் பன்னரும் சான்றோர் வழிசார்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அஃது மெல்லென வளர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. அதற்கென அப்படியே தம் வாழ்க்கையையே ஒப்புக்கொடுத்துப் போராடி, மூலத்தமிழின் உயிர்ப்பாக அதனோடு இரண்டறக் கலந்து கரைந்திருப்பவர்கள் எண்ணிமுடியாத பெரிய எண்ணிக்கையினர்.

இதுபற்றியெல்லாம் ஒன்றுந் தெரியாதவர்கள், தமிழ்மயமாக வாழும் வாழ்வியக்கம் இல்லாதவர்கள் என்போர்தான் உலகம் போகிற போக்கு என்று அயலார் போகின்ற போக்குகளின் பின்னால் கண்மூடித்தனமாக நொண்டியடித்துச் செல்பவர்கள் என்பதை பொறுமையாக உட்கார்ந்து ஓர்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும். தனக்கு உரிய போக்கு – வழி – பாதை – பயணம் என்பதைத் தீர்மானித்துக்கொள்ள முடியாதவர்கள் இவர்கள். இவர்கள்தம் போக்கும் வரவும் புணர்வும் ஒட்டுமொத்தத் தமிழத்திற்கே இடையூறாகிவிடும்.

தமிழியம் யாரையும் எதுவும் செய்யவில்லை, சொல்லவில்லை. ஆனால், உலகியம் என்பதாகச் சும்மா சொல்லிக்கொள்பவர்களே துள்ளிக்கொண்டு தமிழியம் என்பதன் தனித்தன்மையினையும் தன்னுரிமையினையும் சற்றும் மதிக்காமல் மாறு சொல்கின்றனர், ஊறுசெய்கின்றனர் என்பதையும் நன்றாக வேறுபிரித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய போக்குகளுக்கு ஏற்பத் தமிழ்மரபியலை இழுத்து வளைத்து நெளித்துக்கொள்ளும் எண்ணம் உண்மையான தமிழ்மரபியல் வழி உயிர்த்து இயங்குகின்ற எவருக்கும் வரமாட்டாது – வரவே மாட்டாது.

அந்த உண்மைத்தமிழ் மரபுள்ளம், அடுத்தவன் பின்னே வால்பிடித்துச் செல்ல ஒருப்படாது. அவர்களின் உள்ளம் ‘ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று’ என்ற திருக்குறட் பூட்கைத்திறம் மிக்கது. அதனால்தான்,


கெஞ்சுவ(து) இல்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவ(து) இல்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவ(து) இல்லை; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவ(து) இல்லை உலகில் எவரும் எதிர்நின்றே!
                                    - பெருஞ்சித்திரனார்

என்று ஒரு பெரிய போராட்டமே நடந்துகொண்டுள்ளது. இப்படி ஒரு போராட்ட நிலை, எந்தச் சார்புத் தமிழ் நிலையினர்க்கு இருக்கிறது? இல்லையே, யாருக்குமே இல்லையே! முற்றும் முழுதுமாகத் தமிழ்மயமாக இயங்குவதற்கும், தமக்கு வேண்டியாங்குப் பயன்கொள்ளுதற்கும் இடையே விரிந்துகிடக்கும் பெரிய வேறுபாடு என்ன என்பது இப்போதாவது தெரிகிறதா?



      தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
                   தமிழர்க்குத் தீங்கு செய்யும்!

          தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
                   தரும்தமிழால் தமிழர் தாழ்வர்!

          தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
                   தமிழ்நாட்டைக் கேடு சூழும்!

          தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
                   தமிழ்நாட்டுப் பகைவ ராமே!
                                    - பெருஞ்சித்திரனார்

எந்தமிழ்க்குப் பிறராலே வரும்தீங்கும்
இடர்ப்பாடும் எள்மூக்(கு) என்றால்

செந்தமிழர் எனக்கூறிச் செருக்கிடுவார்
செயுந்தீங்கு பறங்கிக் காயாம்

         வெந்தழலில் வெந்ததுவும் நீர்வந்து
விழுங்கியதும் போக எஞ்சும்

செந்தமிழ்நூல் பெருமையெல்லாம் இவர்விழுங்கிச்
          செரிக்கின்றார் இனம்கொல் வாரே!                                                                 - பெருஞ்சித்திரனார்