திரைகடல் ஓடி
ஓடம் ஓட்டிய தமிழர்
கப்பலோட்டிய தமிழன் என்பதுதான் எல்லோர்க்கும் தெரிந்த செய்தி. ஆனால், ஓடம் என்ற சொல் தமிழரின் வரலாற்றை கண்டுபிடித்துக் கொள்ள உதவியிருக்கிறது. பரிபாடல் எனும் நூலில் ஓடக்கோன் என்ற சொல் இடபெற்றுள்ளது.
மையோடக்கோன் என்பது ஒரு புலவரின் பெயர். சுமேரியர் வரலாற்றில் ஓடக்கோன் என்ற பெயர் காணப்படுகிறது. இனி, ஓடம் செலுத்துபவர் ஓடன் என்று அழைக்கப்படுவதற்குப் பொருத்தம் நிரம்பவே உள்ளது. குமரி நாட்டிலிருந்து பல்வேறு காலங்களில் பல்வேறு காரணங்களால் மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர்.
அப்படிப் பெயர்ந்த ஒரு கூட்டத்தார் ஓடன் என்ற பெயர்கொண்ட கடலோடிகளாக உள்ளனர். அவர்களின் இனப்பெயர்கூட ஓடன் என்று இருக்கிறது. இதனைக் கீழே காண்க.
All kinds of speculations have been made, many mystical, about the ancient sea-farers known as Wotan, Woden, the German Wuotan, the Yap Island Paathan, and the Philipine Bataan. Even today, a large tribe of Pakistanis are called Pathan. Votan was never a single person. He was really a ìnation of sailors.î This ancient nation of sailors and adventurers is still with us: The Dravidian Tamils!
ஓடம் மட்டுமல்ல
நாவாயும் இனப்பெயர்தான்
நாவாய் என்பது கப்பல் வகை. நீரில் நாவிச் செல்வது நாவாய். நாவாய் கொண்டு கடல்கடந்தவர்கள் எனும் பொருளில் அமெரிக்கத் தொல்மக்கள் தம்மை அதன் பெயராலேயே இனம் குறித்துக்கொண்டனர். அவர்கள் பேசிய மொழிக்கும் நாவாய் என்பதன் அடியாகவே பெயரிட்டுள்ளனர். நாவு என்பது நாகு என்று திரிந்த வடிவிலிருந்து நாகுஅல் என மொழியையும் நாவா என இனத்தையும் குறித்துள்ளனர்.
நாவு என்பது நவ்வு எனவும் நௌகு எனவும் மேலும் திரிபு கண்டுள்ளது. அதன் வகையில் உள்ளவையே 'nahua', 'nauvak' என்பவை. நாவாய் மக்கள் என்பது அவற்றின் பொருள். பார்த்தீர்களா உலகமெல்லாம் ஒரே மொழி, ஒரே இனம் அது ஆதித் தமிழ்மொழி, தமிழினம்.
WERE THE OLMECS TURKISH?
The Olmecs or Olman were the first civilization in Meso-America. Although there are abundant physical and linguistic artifacts of their existence, only the Nahuatl-speaking tribes and the Mayans knew something about the Olmecs or Olman as a people. For certain, we know that they were Turks because Olmak and Olman are the Turkish names for Adam. Perhaps they called themselves thusly because they were the first inhabitants of Mexico.
The Olmecs supposedly entered Western Mexico in boats, crossing the then navigable Isthmus of Tehuantepec. They first settled on the east coast of Veracruz by the river Papaloapan. The Nahuatl-speaking people couldnìt pronounce ìB.î Papaloapan was probably Babalu-apan (Babylonian Crossing).
The Olmecsì Zikhari (Temple Mounts) were similar to those of the Sumerian Zigurrats and with virtually the same name: Zicualli and Zacualli. Because the Nahuatl tribes couldnìt say ìL,î it was probably a dialectical version of Zigurrat: Zicuari.
[Left: A central Asian Ziggurat with upper elevations eroded by centuries.] Hundreds of years after settling on the coast, they moved in to the central highlands of Mexico and as far northward as the present-day state of San Luis Potosi. Traces of them may eventually be found as far as Southwestern United States.
As they multiplied and spread out, they eventually forgot they were Olmecs and Olman. About all they could remember is that they came to America in boats: Nava or Nauvak (Nahua or Nauwak), ìship people.î
Eventually, Nauvak changed to Anauwak (no longer ship people). Even today, the Nahuatl word Anahuac means ìbetween two waters.î The Nahuatl-speaking tribes also called themselves Toltec, derived from Toltika, meaning ìSons of Tulan or Turan.î When the Spaniards arrived in Mexico, the Aztecs called them ìTules,î thinking they, too, were Turks
ஆக்கம் / Posted by இர. திருச்செல்வம்

No comments:
Post a Comment