குமரிநாட்டு மாந்தர் – மொழிப்பரவல்                             
Ø    
100 000 ஆண்டுக்குமுன் இயற்கைமொழி பேசியிருந்தனர்.
[ உணர்ச்சி ஒலி,
விளி ஒலி, ஒப்பொலி, குறிப்பொலி, வாய்ச்செய்கை ஒலி, குழவி வளர்ப்பொலி, சுட்டு ஒலி என முழைத்தல்
மொழிநிலை 7 வகை. – பாவாணர் ]            
Ø    
50 000 ஆண்டுக்குமுன் தமிழ் தோற்றமுற்றது.
[ ஆ, ஈ, ஊ
எனும் 3 சுட்டு
ஒலியிலிருந்து மெல்ல வளர்த்துக்கொள்ளப்பட்ட மொழிநிலை – இழைத்தல் மொழிநிலை. –
பாவாணர் ]                               
Ø     
25 000 ஆண்டுக்குமுன் தமிழ் இலக்கியம் ஏற்பட்டிருந்துள்ளது.        
Ø    
12 000 ஆண்டுக்குமுன் தமிழைத் தமிழில் ஆராய்ந்திருந்த அவையம் (கழகம், சங்கம்) பாண்டியப் பேரரசரால் தோற்றுவிக்கப்பட்டது.
 ஒரு
மூலமுதல் மொழி எப்படி இயற்கையான போக்கில் படிப்படியாக உருவாகி; மெல்லமெல்ல செப்பமுற்றது
என்று அடிமுதல் முடிவரை ஆரய்ந்து அறிவதற்கு; முற்றிலும் முழுதுற இடங்கொடுக்கும் நிலையில்
இன்றளவும் இருக்கும் ஒரே மூலப்பெருமொழி தமிழ்மொழிதான். 
                                                              மற்ற மொழிகளெல்லாம் ஏதேனும் ஒரு அல்லது சில மொழிகளின்
தொடர்நிலை விரிவுகளும் திரிபுகளும் திரிபிற் திரிபுகளுமாய் இருக்கின்றன. ஆதலால், திரிபுநிலை
மொழிகளிலிருந்து மூலமொழி நிலையைக் காண்பதரிது.                                                                                                         ஆறு வகையான மொழிவளர்ச்சி நிலைகளை உலக மொழிநூல்
ஆய்வறிஞர் கண்டுள்ளனர். அந்த ஆறையும் மற்றொருசார் ஆய்வறிஞர் நான்காகச் சுருக்கியுமுள்ளனர்.
ஆறோ நான்கோ எதுவானாலுஞ் சரிதான், அவற்றுக்குத் தமிழ் முழுதுற ஈடுகொடுக்கிறது.                     தமிழ்மொழி
பழைமைக்குப் பழைமை; புதுமைக்குப் புதுமை; உலகப் பொதுமைக்கும் பொதுமை. பதினாறு தனிப்பண்பு நலன்களைக் கொண்டதாகப் பாவாணர் போன்ற ஆன்றோர் தமிழ்மொழியைத் திறங்கண்டு விதந்துபோற்றியுள்ளனர்.
                                                                                     ¾Á¢Æ¢ý அசைநிலைக் காலத்தில் சீனரின் முன்னோரும்,
கொளுவு நிலைக் காலத்திற் சித்தியரின் முன்னோரும், பகுசொன்னிலைக் காலத்திற் சுமேரியரின்
முன்னோரும் குமரிநாட்டினின்று பிரிந்துபோயிருத்தல் வேண்டும் என்பது மொழிஞாயிறு ஞா.
தேவநேயப் பாவாணர்தம் துணிபு.  
| 
எண் | 
மொழிநிலை | 
விளக்கக் குறிப்பு | 
| 
1. | 
அசைநிலை
  [ தனிச்சொல், ஒற்றையாய் வேறு எந்தச் சொல்லுடனும்
  கூடி யில்லாமல் தனியாய் இருக்கும் சொல் ] | 
அ)
  இயல்நிலை : ஏ, உள், பல் 
ஆ)
  திரிநிலை :   யா, உண், பரு > பெரு | 
| 
2. | 
புணர்நிலை [ இருசொல் இணைந்து ஒருசொல்லாய் இருத்தல் ] | 
பெரு
  + மகன் = பெருமகன்,          செய் + கை =
  செய்கை,             நல் + அது = நல்லது. | 
| 
3. | 
கொளுவுநிலை [ முழுச்சொல்லும் துணையுறுப்புச் சொற்களும் ஒன்றாய் இணைந்து
  ஒருசொல்லாய் இருத்தல் ] | 
வரு
  + உத்து + இ > வருத்துவி | 
| 
4. | 
பகுசொல்நிலை [ இருசொல் மருவி உட்பிணைந்து உருமாறி இருத்தல் ] | 
பெம்மான்(பெருமான்)
  - பிரான்,   | 
| 
5. | 
தொகுநிலை [ ஓரசைச் சொற்கள் ஒன்றோ இரண்டோ உட்பிணந்து ஒரே அசைச்சொல்லாகி
  இருத்தல் ] | 
ஏ
   + ஒன் > யான் [ஏ > யா] 
ஏ
  + உம் > யாம்   [ஏ + யா] | 
| 
6. | 
பல்தொகுநிலை
  [ பலசொல் ஒன்றாய் வேறுபிரித்தறிய கடினமான நிலையில்
  உட்பிணைந்ததாய் இருத்தல் ] 
·         
  இவை பாவாணரின் ஒப்பியன்
  மொழிநூல் வழிப் பெறப்பட்டவை.  | 
எல்
  + அ + ¯ம் = எல்லவும் > எல்லாம். செய் + அல் + ஒண் + ஆ + அது + அ = செய்யொண்ணாத
  > செய்யொணாத > செய்யொணா > செயொணா. 
‘செய்யொñணாத’
  எனுஞ்சொல் ‘செயொணா’ என்ற வடிவிற்கு மருவி
  மாறியுள்ள நிலை, பல மூலக்கூறுகள் மறைந்த நிலை. | 
ŢƢ-கை-¦Áöì ÌÈ¢ôÀ¨ºòÐ 
Å¢Çí¸¨ÅòÐõ
Å¢Çí̾üÌ
                        Á¢Ì¸ÊÉô Àð¼¾É¡ø 
þ¨Æòн÷¨Å
þÉ¢¾¡ö
 ´Ä¢Â¨ºÂ¡ø ¦À¡ÕûÌÈ¢ìÌõ 
¦º¡øÅÌòÐ
¦Á¡Æ¢¦ÂýÚ 
Ó¾øÓ¾Ä¡öô
¦ÀÂ÷À¨¼òÐò 
¾Á¢¦Æ¡ý§È
¡íÌõ
 ÅÆ¢ÅÆ¢Â¡ö ÁÉòн÷Å¡ø 
ÅÕ¸¢ýÈ
Å¡úÅ¢Âì¸ 
Ũ¸ì¦¸øÄ¡õ
¦¾¡Æ¢ø¸ñÎ 
¦¾¡¨¸¸ñÎ
¦¸¡ñÎ
 ¦ÅÇ¢ÅÇ¢¾£ ¿£÷¿¢Äò¾¡ø 
விâ󦾡ÎíÌõ
þÂü¨¸¦ÂøÄ¡õ
                        þÂí̦ÁöÁõ Å¢Çí¸¢§Å÷¡ø 
Å¢¨ÇòÐÅ¢¨Çó
¾¾õÁ¡!     
- þÃ. ¾¢ÕøÅõ
 
No comments:
Post a Comment