Tuesday, July 16, 2013



¦º¡øÄ¡Áø ¦º¡ø¸¢È§¾ ¦º¡ø! 
¦º¡øÄ¢ø þÕ츢ÈÐ ¯ñ¨Á!


திசைமொழி வழக்கு - திசைச்சொல்

மூலத் தமிழ்நிலத்தைச் சூழ்ந்திருந்த கொடுந்தமிழ்ப் பகுதிகளில் திசைந்துபோன நிலையில் – º¢¨¾ó¾ வடிவில், வழங்கப்பட்டத் தமிழ்ச்சொற்கள், திசைசொற்கள் என்று வேறுபடுத்தி வரம்பிடப்பட்டன. இதனைத் தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
                   
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைசொற் கிளவி
§         தொல். எச். 4

அவை வேற்றுமொழிச் சொற்கள் அல்ல; தமிழைச் சேர்ந்த – தமிழுக்குச் சொந்தமான தூய தமிழ்ச்சொற்களே. ஆனால், வடிவம் சிதைந்துவிட்ட தமிழ்ச்சொற்கள். தாம் முன்பிருந்த திருத்தமான வடிவத்திலிருந்து மாறிவிட்ட சொற்கள்.

பாருங்கள்! நம் முன்னோர்கள் மொழிநிலையில் எவ்வளவு அக்கறையாக இருந்துள்ளார்கள். எதைக் காத்தால் இனமரபியத்தை அழியாமலும் உடையாமலும் காக்க முடியும் என்பதை எவ்வளவு துல்லிதமாக உணர்ந்து செயற்பட்டிருக்கின்றார்கள்! அதனால், அந்த முயற்சியால், செம்மையான வடிவத்தில் தொடர்ந்து நீடித்து வந்துள்ள தமிழ்நிலப் பகுதிதான் இன்றைய நிலையில் எஞ்சியிருக்கின்ற தமிழ்நாடு அல்லது தமிழகம்.

முறையான இலக்கிய இலக்கண ஒழுங்குகளையும் அவற்றுக்கான மரபுகளையும் பேணத் தவறியதன் காரணமாகத்தான், மொழியின் எல்லைகளும் இனத்தின் எல்லைகளும் மாறிப்போய்விட்டன.

போனதெல்லாம் போகட்டும், இனிமேலாவது எஞ்சியிருக்கின்ற தமிழ் மாந்தராகிய நாம், விழிப்பாக இருந்து நம் முன்னைமுதல் முன்னோர்கள் வழியில், தமிழ்மொழியையும் தமிழினத்தையும் பாதுகாத்துககொள்ள வேண்டாமா?

     அடுத்து, இயற்சொல் என்பவை எல்லார்க்கும் இயல்பாக எளிதாக விளங்கும் தூயதமிழ்ச் சொற்கள். திரிசொல் என்பவை அவ்வவத் துறை சார்ந்தவர்களுக்கு இடையே அல்லது குறிப்பிட்ட ஒரு நில - ¦¾¡Æ¢ø – ¸¨Ä வட்டாரத்திற்குள் புழங்கும் சிறப்புநிலைச் சொற்கள்.

திசைîசொல் என்பவை மூலத் தமிழ்வடிவம் சிதைந்து; தமிழகத்தைச் சூழவுமுள்ள பகுதிகளில் புழங்கும் கடுந்திரிபுநிலைச் சொற்கள். þÂü¦º¡ø, ¾¢Ã¢¦º¡ø, ¾¢¨ºî¦º¡ø ±Ûõ இவை மூன்றுமே தூயதமிழ்ச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் அல்ல.

[ சிந்தனைக் குறிப்பு: அயற்சொல் எனும் பொருளில் பலர் திசைîசொல் எனும் கலைச்சொல்லைக் கையாண்டு வருவது வரலாறு அறியாத வழு ஆகும். அறியச்செய்த பின்னும், அப்படிச் செய்வது தமிழ்க்கேடு ஆகும். தமிழ்க்கேடு செய்வோர் தமிழ்க்கேடர் ஆவதன்றி; தமிழ்நலம் நாடுவோர் ஆவதில்லை, «¾¨É நாட்டுவோரும் அல்லர். ¾Á¢úÁì¸û ŢƢôÒÚÅ¡÷¸Ç¡¸. ]

வடசொல் என்பது வடதமிழ் விளங்கியிருந்த காலம் வரைக்கும் வடபுலத்தில் - ż¿¡ÅÄò¾¢ø - ż¦À¡Æ¢Ä¢ø வழங்கிவந்த ¦ºùŢ தமிழ்ச்சொற்களைக் குறித்துப், பின்னர் காலவோட்டத்தில் திரிபுநிலை ஏற்பட்டது முதல் வடதிரவிடம் ஆகிய பாலி, பிராகிருதத்தைì ÌÈ¢òÐ ÅóÐûÇÐ. அதற்கும் பின்னர்¾¡ý «Åü§È¡Î சமற்கிருதத்தையும் சேர்த்தே «Ð ´§Ã ¦ÀÂâø குறித்துள்ளது.

ÅÃÄ¡Ú ¦¾Ã¢Â¡¾ §À÷ÅÆ¢¸û¾¡õ ż¦º¡ø ±ýÀÐ ºÁü¸¢Õ¾î ¦º¡ø ±É×õ, ż¦Á¡Æ¢ ±ýÀÐ ºÁü¸¢Õ¾ ¦Á¡Æ¢ ±É×õ Ó¾øÀ¡¾¢ ÅÃÄ¡ü¨È Å¢ðÎÅ¢ðÎô À¢üÀ¡¾¢ ÅÃÄ¡ü¨È ÁðΧÁ «¨Ą̃È¡¸×õ, ¾Á¢Æ¢ý ÅÇôÀì ̨È¡¸×õ À¢¨ÆÀ¼ì ÜÈ¢ ÅÕ¸¢ýÈÉ÷.

     மொழி அழிந்தால் இனம் அழியும் என்பது எவ்வளவு உண்மையோ; மொழி சிதைந்தால் இனம் சிதையும் என்பதும் அவ்வளவு உண்மை. வரலாறு கற்றுத்தந்துள்ள பாடத்தை நாம் எப்போது உணர்ந்து மீட்சிபெறப் போகிறோம்?

     ¦º¡øÄÈ¢× þøÄ¡¾ º¢øÄÈ¢×ô §À÷ÅÆ¢¸û þ¾¨É ±ô§À¡Ð§Á ¯½ÃÁ¡ð¼¡÷¸û. «Å÷¸ÙìÌ Å¢ü¨È ¿¢ÃôÒžüÌ ±Ð ¸¢¨¼ò¾¡Öõ ±ôÀÊì ¸¢¨¼ò¾¡Öõ ¦¸¡ïºíÜ¼ì ¸Å¨Ä§Â þýÈ¢, «¾¨Éô ¦ÀÈ «¾üÌò ¾¸ ±¨¾ §ÅñÎÁ¡É¡Öõ þÆóÐÅ¢ÎÅ¡÷¸û.


§¸ûÅ¢ìÌì §¸ûÅ¢§Â Å¢¨¼

Ø     þÅü¨È¦ÂøÄ¡õ ¦¾Ã¢óЦ¸¡ñ¼ À¢ÈÌõ ²ý ¿¡õ ¾Á¢ÆḠÓÊÂÅ¢ø¨Ä?

ü     ±øÄ¡õ ¦¾Ã¢óЦ¸¡ñடோமே ´Æ¢Â அதற்கேற்ப Å¡Æ
Å¢ø¨Ä. ¾Á¢úÅƢ¢ø Å¡úžüÌ ¬ÅÉ ¦ºöЦ¸¡ûÇ¡Áø, ¸¡Äí ¸¡ÄÁ¡¸ ±ó¾ ¬Ã¢Âõ ¿õ¨Áì ¦¸ÎòÐ Å󾧾¡ «ó¾ ¬Ã¢Âò¾¢ø ¿ýÈ¡¸ §Å÷À¢ÊòÐ ¿¢ýÚ¦¸¡ண்டே(தொங்கிக்¦¸¡ñ§¼), ¡÷¡÷ þ¼ò¾¢§Ä¡ §¸ûÅ¢ì ¸¨½¸¨Çî º¨Ç측Áø ¦¾¡ÎòÐì ¦¸¡ñÎûÇ¡÷¸û. ¾ýÉ¢¼ò¾¢ø Å¢¨¼¸¡Ïõ ¦À¡Úô¨À ÁÈóРŢð¼Å÷¸¨Çô§À¡ø, ±ø§Ä¡Õõ ¿ýÈ¡¸ ¿Ê츢ýÈ¡÷¸û. þÕìÌõ þ¼ò¨¾¨Å¢ðÎ þøÄ¡¾ þ¼õ§¾Ê ±í¦¸í§¸¡ §¸ð¸¢ýÈ¡÷¸û. þо¡ý «Ê¨Áî º¢ÚÁ¾¢ ±ýÀÐ.

பழமை பழமைஎன்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை - கிளியே
பாமரர் ஏதறிவார்

என்று பாரதியார் சொன்னதையும், அவரே

         மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர்
                     மகிமை இல்லை
    
என்று சொன்னதையும் புலனாய்ந்து பொருளறியமாட்டாத அகக் குருடர்கள், இவையெல்லாம் ஒன்றுக்கும் உதவாத வெறும் பழங்கதைகள் என்று எள்ளிநகைத்து எக்களிப்பது என்பதெல்லாம், எத்துணை அறியாமையான - மல்லாந்து துப்பிக்கொள்கின்ற மடமைச்செயல்¸û என்பதை எண்ணியெண்ணி அறிவறிந்தோர் நெஞ்சு நோகின்றனர் - வேகின்றனர்.
          
பழமை அல்லது பழங்கதை என்று ஒரே சொல்லால் எத்துணைப் பெரிய வரலாற்றை – வாழ்வியல் ஆவணத்தை – இனவாழ்வுப் புகழை மிக எளிதாக எடுத்தெறிந்து பேசுகின்றனர். என்னே! என்னே! எம்மவர்க்கு ஏறியிருக்கும் பேதைமை! உலகில் பிறர்பிறர் பழைமைகளையெல்லாம் வரலாறு என்று போற்றிப் பின்பாட்டுப் பாடப் பழகிக்கொண்ட தமிழப் பிறங்கடைகளுக்குச் சொந்த வரலாறு என்றதும் எதற்கு இத்தனை மறுதலிப்பு – மரமரப்பு – மதிமழுக்கு!



சிங்களம் புட்பகம் சாவகம் – ஆதிய
    தீவு பலவினும் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
    சால்புறக் கண்டவர் தாய்நாடு!

விண்ணை இடிக்கும் தலைஇமயம் – எனும்
    வெற்பை அடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
    பார்த்திவர் நின்ற தமிழ்நாடு!

சீன(ம்) மிசிரம் யவனரகம் – இன்னும்       
    தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத்தெழில் வாணிபமும் – மிக
    நன்று வளர்த்த தமிழ்நாடு!
§         மாகவி பாரதியார்





No comments: