Tuesday, July 16, 2013மொழிபெயர் தேயம்


‘மொழிபெயர் தேயம்’ என்பது மொழி வேறுபட்டுள்ள நாடு எனும் பொருள்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பழந்தமிழ் இலக்கிய நறுந்தொடர். இத் தொடரில் ஓர் அரிய வரலாற்று உண்மை புதைந்துள்ளது.

மொழிவழக்கு நிலையில் வேறுபட்டுவிட்ட காரணத்தால்தான், தமிழகத்தில் வாழும் தமிழ்மக்களுக்கும் தமிழகத்திற்குô புறம்பே வாழும் தமிழ்வழியிலிருந்து பிரிந்துள்ள மக்களுக்கும் ஒரு வேறுபாட்டுநிலை உருவாகிவிட்டது.

அந்தப் புதிய திரிபுபெற்றுள்ள மொழி¸Ùக்கென்று தனிப்பெயர் ஏதும் ஏற்பட்டிருந்தால், அந்தப் புதிய பெயராலே அÅü¨Èக் குறிப்பிடுவதற்குக் காரணÓண்டு. ஆனால், «¨Å அப்படி§Â ÓüÈ¢ÖÁ¡¸ §ÅÈ¡öக் ¸Õ¾¢ì குறிப்பிடுவ¾ற்குரிய ¿¢¨Ä¢ø þøÄ¡Áø, þýÉÓõ ´ÕÅ¡Ú Å¢Çí¸¢ì ¦¸¡ûÇìÜÊ ¿¢¨Ä¢ø þÕó¾É.

¬¾Ä¡ø, «ÅüÚìÌò ¾É¢Â¡¸î சிறப்புப்பெயர் எதுவும் இல்லாத நிலையில், «¨Å ¾Á¢§Æ¡Î ´ðÊÔõ ´ð¼¡ÁÖõ þÕ󾾡ø, மொழிபெயர் தேயம்’ என்று ÁðÎõ அவர்கள் இருக்கின்ற இடங்களைô ¦À¡ÐÅ¡¸ì குறிப்பிட்டுள்ள உண்மையைக் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம்.
    
இதற்குப் பிறகு தொடர்ந்துவந்த காலத்தில்தான், வடுகு (தெலுகு), கன்னடம் என்று வேறுபடுத்திக் கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மொழிவழக்கில் வேறுபாடு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவை சொல் ஒலிப்புச் செம்மை நிலையில் வந்துவிட்ட திரிபுகளும் (சொல்லின் சில ஒலிக்கூறுகள் வேறாக மாறிப்போதல்) மரூஉக்களும் (சொல்லின் சில ஒலிக்கூறுகள் மறைந்துபோதல்) ஆகும்.

இந்த நிலையில்தான், செம்மையான பழைய மரபுப்படியான தமிழ் வழக்கினைச் செந்தமிழ் வழக்கு எனவும்; அப்படி இல்லாது சிதைந்து; செம்மை நிலையில் வழுவிவிட்டத் தமிழ்வழக்கினைக் கொடுந்தமிழ் வழக்கு எனவும் வேறுபடுத்திக் கூறுகின்ற வழக்காறு உண்டானது.

அதன்படி, தமிழ்மக்கள் வாழ்ந்திருந்த நிலங்கள் அல்லது நிலப் பகுதிகளும் செந்தமிழ் நிலம் எனவும், கொடுந்தமிழ் நிலம் எனவும் இரண்டாகப் பகுத்துக் கூறப்பட்டன. செந்தமிழ் நிலம் 12, கொடுந்தமிழ் நிலம் 12.    

[ சிந்தனைக் குறிப்பு: பழந்தமிழர் எதற்கும் மொழியையே அடிப்படையாக வைத்துச் சிந்தித்துச் செயல்காணும் இயல்பினராக இருந்துள்ளனர் ±ýÛõ ÅÃÄ¡üÚ ¯ñ¨Á þ¾ýÅÆ¢ ¿ýÌ Å¢Çì¸Á¡¸¢ÈÐ. ¿¡õ «ôÀÊî º¢ó¾¢ì¸Å¢ø¨Ä ±ýÀ§¾ ¿õÁ¢¼òÐ ¯ûÇ «¸ì§¸Î. ¦Á¡Æ¢ÅÆ¢ ´ýÚÀðÎ ´Õ¦Á¡ò¾Á¡¸ ¿¢ýÈ¡ÄýÈ¢, ¿ÁìÌ ±ýÚõ Á£ðº¢Â¢ø¨Ä.]

¦¸¡Îó¾Á¢ú ±ýÚ ¦º¡øÖõ§À¡Ð, «¾¢ø þýÉÓõ ¾Á¢ú þÕ츢ýÈÐ. «Ð ¾Á¢ú ±ýÚ ÌÈ¢ôÀ¢Îõ ¾ý¨Á¨Â Á¢¸ô¦ÀâÐõ þÆóÐÅ¢ð¼§À¡Ð¾¡ý, ¾É¢ ´Õ ¦Á¡Æ¢Â¡¸ ÓýÒ þøÄ¡¾ ´Õ ¦À¨Ãô Ò¾¢¾¡¸ «¨¼¸¢ýÈ ¿¢¨Ä¨Á ²üÀðÊÕ츢ýÈÐ.

கொடுந்தமிழ் நிலப்பகுதிகள் கொஞ்சம்கொஞ்சமாகத் திரிபடைந்து ¾¢Ã¢À¨¼óÐ; இன்று தமிழுக்கும் தங்களுக்கும் எந்த ஒட்டுமில்லை உறவுமில்லை; சமற்கிருதமாகிய வடமொழியோடுதான் ஒட்டும் உறவும் உள்ளதென மிகமிகத் தவறாக உணர்ந்திருக்கும் தலைமுறைகளைக் கொண்டுள்ளன. மொழிப்பிழைÔõ ¦Á¡Æ¢ì¸ÄôÒõ இனத்தைச் சிதைத்துô À¢Ã¢òÐவிட்டதைப் பார்த்தீர்களா? ¦Á¡Æ¢ Ó¾ý¨Á¨Âî ºÁÂÁ¾ Ó¾ý¨Á¡¸ì ¦¸¡ûÇò ¦¾¡¼í¸¢Â ¸¡Ã½ò¾¡ø þÉÅÄ¢¨Á ¯ðº¢¨¾× «¨¼óÐ ¯ûÇƢצÀüÚ ÅÕ¸¢ýÈÐ.

இன்றைய நிலையில், இன்னமும் தமிழர் என்ற இனமரபுக்  கூட்டத்துக்குள், ±§¾¡ ±ôÀʧ¡ எஞ்சி அடங்கியுள்ள நமக்கே இந்த உண்மைகள் சரியாகத் தெரியாத போது, தமிழர் என்ற இனமரபுக் கூட்டத்திலிருந்து எப்போதோ எந்தக் காலத்திலோ பிரிந்து Ţĸ¢ô போயுள்ளவர்களின் வழியில், «Å÷¸Ç¢ý ºÃÅʸǡ¸ «¾¡ÅÐ இன்றைய தொடர்ச்சிகளாகப் பிறந்திருப்பவர்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்?

அவர்களுக்கு இந்த மூலமுதல் இனமொழி வரலாற்று உறவினைப் பற்றி; நாம்தான் சரியாக எடுத்துச்சொல்ல வேண்டும். ஆனால், நடப்பு நிலை எப்படி இருக்கிறது? இன்று, நாம் நமது நிலையில் சரியாக இல்லாததன் காரணமாக; நம்மை நாமே தெளிவாக உணராததன் காரணமாக; நம்மை நாமே நமது இனமொழி மரபுவழியில் நிலைசெய்து வாழாததன் காரணமாக; நமக்கே நம் வரலாறும் வாழ்வியலும் நம்மிடமிருந்து பிரிந்துபோயுள்ள அவர்களால் தலைகீழாகக் கற்பிக்கப் படுகிறது.

நாமும் அவர்களின் இந்திய - இந்தி வல்லதிகாரòதிற்கு அடங்கி ஒடுங்கித் தலையாட்டிக் கேட்டுக்கொண்டுள்ளோம். நம் பொறுப்பை நாம் ºÃ¢Â¡¸î செய்திருந்தால் நமக்கேன் இந்த நிலை? போனதெல்லாம் போகட்டும் இதற்கு மேற்பட்¼¡ÅÐ செய்யக்கூடாதா என்ன?

கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முதற்பாதியோடு சோழர்குலம் அடியோடு ஆளும் பிறங்கடையற்றுச் சாய்ந்துவிட்டது. கி.பி. 15ஆம் நூற்றாண்டோடு பாண்டியர்குலம் ஆளுமை வீறுகுன்றி மறைந்துவிட்டது. கி.பி. 14ஆம் நூற்றாண்டோடு சேரர்குலம் மரபுநிலை திரிந்து மலையாளம் எýனும் பிறிதொரு Ò¾¢Â þɦÁ¡Æ¢ மரபாக மாறிச் சிறுத்துச் சிதறி விட்டது.

¬Ã¢Â, «ÃÀ¢Â, þä¾, À¡Ãº¢¸ þÉì¸ÄôÒõ ÀñÀ¡ðÎì ¸ÄôÒõ «í¸¢Õó¾ ¾Á¢¨Æ þôÀÊ Á¡ÈöÐÅ¢ð¼É. «¾ý ¿¢¨Ä¨Á Á½¢ôÀ¢ÃÅ¡Çõ ±ýÀ¾üÌõ «ôÀ¡üÀðÎ ¾¡öò¾Á¢ØìÌ «ÂÄ¡¸¢Å¢ð¼Ð. ²ý, ÀÄ §Å¨Ç¸Ç¢ø ¾Á¢Ø째 ¸ÎõÒÂÄ¡¸¢Å¢ð¼Ð. ¾Á¢Æ£Æî º¢ì¸Ä¢ø ´ðΦÁ¡ò¾ò ¾Á¢Æò¾¢üÌõ þÃñ¼¸õ ¦ºöÔõ «ÇÅ¢üÌ «Å÷¸¨Ç «¸ò¾¢ý «ÇÅ¢ø «Ê§Â¡Î Á¡üȢŢð¼Ð.

ஆகையால், கடந்த 600 ஆண்டுகாலமாகò தமிழரைத் தமிழ்மரபில் நிலைசெய்து காக்கும் – காப்பாற்றும் அரசியல் தலைமைத்திறம் ஒன்றுகூட இல்லாமல் போய்விட்டது. அதன் பயனல்லாப் பயனை¦ÂøÄ¡õ நாம் இன்று நம் தலைமுறையில் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

தமிழ்மரபுக்கு என்று ஒரு சொந்தத் தலம் இல்லாமல் போய்விட்டது. நமக்கு எது நடந்தாலும் ஏனென்று கேட்பதற்கு அரசியலதிகாரமும் ஆளுமையும் உடையவர் ஒருவர்கூட இல்லாத நிலைமை நம்மை நிலைகுலைத்து அடிமைத்தனத்தில் ஆழ்த்தியிருக்கிறது; Å£úò¾¢Â¢Õ츢ÈÐ - ¬úòи¢ÈÐ; Å£úòи¢ÈÐ.

கடந்த 500 ஆண்டுகளில் போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர், பிரஞ்சியர், மராத்தியர், விசயநகர நாயக்கர், தில்லி மொகலாயத் துருக்கர், ஆங்கிலேயர்,... என ஆள்மாற்றி ஆள் நம்மை நம் இனத்தை அடிப்படுத்தி ஆண்டுள்ளனர். நாம் ÓüÈ¡¸ ¿õ அரசியல் அதிகாரமும் ஆளுமையும் இழந்து 500 ஆண்டுகளாகிவிட்டன.

இன்று, தமிழர் அல்லாதவர்களும் முன்னொரு காலத்தில் தமிழர்களாக இருந்து இன்று வேறாகியிருப்பவர்களும்தான், நம்மை எல்லாத் துறைகளிலும் தமிழ் – தமிழ்மரபியல் என்பவற்றுக்கு மாறாக - முரணாக Ýú¡¸ ஆளுகின்றார்கள். «¾üÌ þóÐ-þó¾¢Âõ ±ýÛõ Ó¸ãʨ Á¢¸Á¢¸ ¿ýÈ¡¸ì ¨¸Â¡Ù¸¢È÷¸û.

¾õ¨Á Á¢¸ò ¾¢È¨Á¡¸ ¿õ§Á¡Î §º÷òÐ즸¡ñÎõ; §ÅñÎõ §À¡Ð Á¢¸ ¦ÅÇ¢ôÀ¨¼Â¡¸ò ¾É¢Â¡¸ô À¢Ã¢òÐ즸¡ñÎõ Å¡Æ ÅøÄÅ÷¸Ç¡¸ þÕ츢ýÈ¡÷¸û. ¾Á¢Æ÷¸ÙìÌ «ó¾ Ũ¸Â¢ø «È¢§Å¡ ¾¢È¨Á§Â¡ §À¡¾¡Ð.

þƢ׿¢¨Ä¸Ç¢ø ¿õ¨Á ¿Á째 ¾Á¢Æ÷ ±ýÚ ¦ÅÇ¢îºÁ¢ðÎì ¸¡ðÊ þ¸úÜÈ¢ Ţĸ¢¿¢üÀ¡÷¸û. Ò¸ú¿¢¨Ä¸Ç¢ø ¿õ¨Á Á¨ÈòÐò ¾õ§Á¡Î §º÷òÐì - ¾ÁìÌû «¼í¸¢ þÕìÌõÀÊ¡¸ þó¾¢Â÷ ±ýÚ ÜÈ¢ «Óì¸¢ì ¸¨ÃòÐÅ¢ÎÅ¡÷¸û. «Å÷¸û ¨¸Â¢ø «Å÷¸Ç¢ý Å¢ÕôÀõ§À¡ø §º÷ì¸ôÀ¼×õ Å¢Äì¸ôÀ¼×Á¡É ¦º¡ó¾ò ¾ýÉ¡Ù¨Á þøÄ¡¾ þÉÁ¡¸ò ¾Á¢Æ þÉõ Á¾¢¦¸ðÎ Á¡Éò¨¾ Å¢ðÎî ÍõÁ¡ ´ôÒìÌõ ¦ÁôÒìÌõ ¯Ä¸ò¾¢ø ¯Õò¾¡í¸¢ì¦¸¡ñÎ ¯ÕôÀ¼ ÓÊ¡Áø ¾Å¢òÐì ¸¢¼ì¸¢ýÈÐ.

நாம் þóÐ - þó¾¢Âî சிந்தனை நிலையில் º¢ì¸¢ì¦¸¡ñÎ; மேற்சொன்ன வேற்றார்க்கு அடிமைகளாக இருக்கிறோம். வெளியில் பார்த்தால் இது தெரியாது; புரியாது; தன்னுரிமையோடு வாழ்வதாக ¿ÁìÌ ´Õ வெறுநினைப்பு þÕ¸¢ÈÐ. «·Ð ¯ñ¨ÁÂýÚ. ±ýÉ §ÅÊ쨸 ±ýÈ¡ø, «§¾ þóÐ – þó¾¢Âò¾¢ø ÁüÈÅ÷¸¦ÇøÄ¡õ ¾ñ½£Ã¢ø ¾¡Á¨Ã þ¨Ä§À¡ø ´ðÊÔõ ´ð¼¡Áø ¸½ì¸¡¸ ¿¼óÐ ¦¸¡û¸¢È¡÷¸û; ²§É¡, ¾Á¢Æ÷¸ÙìÌò¾¡ý «ó¾ Á¾¢ÑðÀõ źôÀ¼Å¢ø¨Ä.

‘இனம்போன்று இனமல்லார்’ என்ற ஒரு தொடர்வழித் திருவள்ளுவர் நமக்கு என்றோ எச்சரிக்கை செய்துவிட்டார். ஆனால், ஏனோ நாம்தான் இன்னமும் «¾¨É விளங்கிக்கொண்டு மீட்சிபெறாமல் மறுகிக் கிடக்கின்றோம். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று கணியன் பூங்குன்றனார் விழிப்புறுத்தியும் நாம் – நம்மவர் விழித்துக்கொள்ளவில்லை.

நம்மை நாம் நம் வரலாற்றால் ஆரய்ந்து பார்த்தால்தான் இது தெரியும்; புரியும். நம் வரலாற்றை உள்ளபடியே நமக்குச் சொல்லித்தரும் கல்வி நிலையங்கள் கிடையாது. நாம்தான் முயன்று தேடிக் கற்று உணர்ந்து தக்க செயல்காண வேண்டும். ¸ñÏìÌ Óý§É ¿øÄ ¬º¡É¡¸ô ÀﺡÀ¢Â þɧÁ ¿¢ü¸¢ýÈÐ! ¸ñÏû§Ç¡÷ ¸¡½Å¢ø¨Ä§Â¡?

No comments: