Wednesday, July 17, 2013






யாருக்கு எப்படி - எந்த அளவுக்கு
எதில் அக்கறை இருக்கும்?

 
      ¾¢ÃÁ¢Çõ ±ýÀÐ ¾Á¢Æõ ±ýÈ ¾Á¢¨Æì ÌÈ¢ìÌõ ¦º¡øÄ¢ý żÒÄòÐô ÒÄÁ¡ó¾÷¾õ ÀÖì¸õ. «È¢×ì ¸ÃõÀ÷ º¢Ä÷ ãýÚ ¾Á¢úîºí¸õ ±ýÀÐ ¦À¡ö, þó¾த் ¾¢ÃÁ¢Ç ºí¸õ ´ýÚ¾¡ý ¦Áö ±ýÚ ¦¿ïº¡Ãô ÒÃðΨà ÜÚÅ÷. திரமிள சங்கம் சமண மதத்தை வளர்ப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதே ஒழிய, தமிழை வளர்ப்பதற்காகத் தோற்றுவிக்கப்படவில்லை. அவர்களுக்குத் தமிழ்மீது பற்று இருந்திருந்தால் அதனைத் திரமிள என்று குறிப்பார்களா? தமிழகத்தில் அதனை உருவாக்கிக் கொண்ட காரணத்தால் அதனை இப்படிக் குறித்துள்ளனர். சமண சங்கம் என்பது புத்த சங்கத்திற்கு ஒப்பானது. [காண்க: புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி; ...]

இன்றைக்கு ஆங்கிலம் மேலிட்டு நிற்கின்ற வன்கலப்பு நிலையில்கூட, யாரும் டெமில் சங்கம், டமில் சங்கம் என்று ஆங்கிலப் பாணியில் சொல்வார்களா? எழுதுவார்களா? அப்படிச் சொன்னால், எழுதினால் அஃது எவ்வளவு அயல்தன்மைப் பட்டதாக இருக்குமோ, அதுபோன்ற அயல்தன்மை கொண்ட சொல்லாட்சியே திரமிள சங்கம் என்பதும் ஆகும் என்று அறிக.

இவ்வுண்மையை எண்ணிப்பார்க்கத் தவறிய நிலையில், தமிழறிஞர் பலரும் கற்றோரிடையே மிகத் தவறான ஒரு கருத்தைப் பதியவைத்திருக்கிறார்கள். தமிழ் மண்ணில் வந்து; தமிழை அதன் இயல்புபடிக் குறிப்பிட - பெயர்கூறக்கூட மனம் இல்லாதவர்கள் எப்படி – எப்படிப்பட்டத் தமிழை வளர்த்திருப்பார்கள் என்பது மிகமிக ஆழமாகச் சிந்திக்கத்தக்க வரலாற்றுச் செய்தியாகும். இதற்குò தமிழ மன்னவர் குடிசார்ந்த ஒரு வள்ளலோ, சிற்றரசரோகூட தலைமையேற்கவில்லை. ஏனெனில், அப்போது அவர்கள் யாருமே தமிழ்மண்ணில் ஆட்சியில் இல்லை.

      அயலவர்கள் ஆகிய இந்தச் சமணபுத்த சங்கத்தவர்களுக்கு இடையே, எதிர்நின்று சிந்தித்த தமிழ ஆட்சியாளரும் புலவரும் ஆகிய ஒருசிலர், ÓýÉ÷ þÕó¾ ãýÚ ºí¸òÐ áø¸¨ÇÔõ Ó¾üºí¸õ, þ¨¼îºí¸õ, ¸¨¼îºí¸õ ±ýÚõ ÓÊ׸ðÊ ã¨Ä¢ø §À¡ðÎÅ¢ð¼¡÷¸û.

¾Á¢Æ¡ø ¾Á¢¨Æ Ó¾üÈ¢ þÂí¸¢Â¢Õó¾ ¾ý¨Áயும் தகைமையும் ¾¼ó ¦¾Ã¢Â¡Áø §À¡öÅ¢ð¼ன. ¸¨ÄÂȢŢÂø ¸ÇÁ¡¸ - °¼¸Á¡¸ Å¢Çí¸¢Â ¾Á¢Æ¢ý þ¼ò¨¾, ż¦Á¡Æ¢ ÀøÄÅ÷¸Ç¢¼ò¾¢ø ¦¾¡¼í¸¢ ÅóÐ «ôÀʧ þó¾ô À¢ü¸¡ÄòÐò ¾Á¢Æ «Ãº÷¸Ç¢¼ò¾¢Öõ ÀüȢ즸¡ñ¼Ð.

முச்சங்க அமைப்பு அடியோடு சுவடே இல்லாமல் மறைந்தேபோயிற்று. அதனோடு அகப்பொருள் - புறப்பொருள் என்று விளங்கியிருந்த தமிழ்ப் பொருள்மரபும் நிலையழிவுக்கு உள்ளாகி அழிந்துவிட்டது.

      இப்படியாக இடைக்காலத்திய தமிழகத்தில் தமிழ்மரபியல் பழங்கதையாய்க் - கனவாய்ப் போய்விட்ட நிலையில்தான், திருநாவுக்கரசர் போன்ற உண்மைத் தமிழர்களின் பாட்டில் மட்டும் ஆங்காங்கே நினைவூட்டப்படும் நிலைமையில், அந்த முக்கழக வரலாற்றுண்மை ஏதோ ஒரு பக்கத்தில், எப்படியோ தப்பித்து இருந்து வந்துள்ளது. ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி’ என்று குறிப்பிடுவார் திருநாவுக்கரசர்.

      ஏன், கம்பருக்ககே தாம் வடமொழியில் இருந்து பெயர்த்த இராமகாதையில், இந்தத் தமிழ் மரபியல் பெருமையினை வலிய - ஆனால், பொருத்தமாகத் திணித்துப் பெருமைகொள்ளச் செய்த தன்மையுடைய வரலாற்று மாட்சியல்லவா அது? கம்பரின் தமிழ்மரபியல் பற்றிய தனிப்பற்றினை இதோ பாருங்கள்:-


      புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள்தந்து
புலத்திற்று ஆகி

        அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை
                நெறிய ளாவிச்

        சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும்
                தழுவிச் சான்றோர்

        கவியெனக் கிடந்த கோதா வரியினை
                வீரர் கண்டார்!
 - கம்பர்

ஆற்றுநீர் ஓட்டத்தை, நல்ல தங்குதடையற்ற சொல்லோட்டத்திற்கும், அதனோடு
இழைந்தோடும் கருத்தோட்டத்திற்கும் உவமையாகக் கூறுவது தமிழ்மரபு. ஆற்றொழுக்கு என்பது அதன் பெயர். நல்ல ஆற்றினை, அதன் வாழ்விக்கும் தகைமை கருதிப் போற்றுவது தமிழர் பண்பாடு.

அவ்வகையில், தமிழ் மண்ணுக்கு அயலே – வேற்று நிலத்திலே ஓடுகின்ற ஆறாக இருந்தாலும், கோதாவரியாற்றின் வளப்பத்தை வண்ணிக்கும் போது, கம்பர் ஒட்டுமொத்தமான தமிழ்வளத்தை முழுதாக அங்கு உருவகித்துக் கொண்டுபோய்க் கூறியுள்ள பாங்கு, மீண்டும்மீண்டும் பல்லாயிரம் முறை எண்ணியெண்ணி உணர்ந்து உணர்ந்து மகிழத் தக்கது, மனம்பற்றத் தக்கது. ‘மானம் அழிந்துவிடவில்லையடா மறத்தமிழனுக்கு’ என்பது போல, ‘ஞானம் அழிந்துவிடவில்லையடா செந்தமிழனுக்கு’ என்று இந்தப் பண்ணார்ந்த தண்டமிழ்ப் பாட்டு முழக்கமிடுவதாக இல்லையா?

      ‘முத்துபோன்ற முத்தமிழ் தந்துமுற்றலாம்’ பாண்டிநாட்டிற்கு வானுலகமும் ஒவ்வாது - சமமாகாது. அப்படிப்பட்ட பாண்டிநாட்டிற்குச் சென்றெய்தினால், முத்து போன்ற தண்மையும் வண்மையும் ஒண்மையும் என்றான பண்புகளிற் சிறந்ததான மூன்று தமிழும் கற்று; முற்றுமுணர்ந்து முழுமைபெறலாம் என்று மண்ணுக்கும் விண்ணுக்கும் சான்றாக நின்று பெருமைப்பட்டவர் கம்பனார். என்னே அவர்தம் தமிழ்வீறு! இதோ அந்தப் பாடல்:-

     அனைய பொன்னி அகன்புனல் நாடொரீஇ
        மனையின் மாட்சி குலாமலை மண்டலம்
        வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
        இனிய தென்தமிழ் நாடுசென்று எய்தினார்!

        அத்தி ருத்தகு நாட்டினை அண்டர்நாடு
        ஒத்தி ருக்கும்என் றால்உரை ஒக்குமோ
        எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
     முத்து முத்தமி ழும்தந்து முற்றலாம்!

      எனவே, கம்பர் காலம்வரை தமிழர்தம் அரசியல் கொற்றத்தில், தமிழின் புகழும் பெருமையும் அருமையும் தமிழ்ச்சான்றோர்களால் தாழ்வுபடாமல் பேணிக்காக்கப்பட்டு வந்துள்ளதை வரலாற்றின் வாயிலாக அறியமுடிகின்றது.

கம்பர் காலத்திற்குப் பிறகுதான், சமற்கிருதம் முன்பு இருந்த நட்பு நிலையிலிருந்து மாறிò தமிழையும், அது காத்துவைத்திருக்கும் தமிழ் மரபியலையும் நசுக்கும் பகைநிலைக்குத் துணிந்துவிட்டது.

      தமிழுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் தமிழ்க்கல்விக்கும் சேரவேண்டிய அரச மானியமெல்லாம், சமற்கிருத மொழிக்கும் சமற்கிருத வல்லுநர்க்கும் வாரியிறைக்கப் பட்டன; புதிய ஆய்வுகளுக்கு வாய்ப்பளிக்கப்பெற்றன; பழைய உண்மைகளை மறுநூலாக்கம் செய்யவும் – தமிழிலிருந்து வடமொழிக்கு மொழியாக்கம் செய்யவும் வழிவகைகள் மிகத் தாராளமாகத் திறந்துகொடுக்கப்பட்டன.

தமிழ் தேயவும், சமற்கிருதம் வளரவும் தமிழ்நாட்டுச் செல்வவளங்கள் பல்வேறு வகையான மானியம், தானதருமம் என்ற பெயரால் பறிபோயின, பாழாயின. வடமொழிக்குத் தொண்டுசெய்வது நேரடியாகத் தெய்வத்துக்கே செய்யும் திருத்தொண்டாகவும் புண்ணியமாகவும் ஆகிவிட்டது.

இந்தப் பிற்காலம் தொட்டு, எழுச்சிபெற்ற தமிழ அரசர்கள் தமிழுக்கென ஒரே ஒரு கலைக்கழகத்தையோ கல்லூரியையோܼ அமைக்கவில்லை. ஆனால், கடிகை என்னும் பெயரில் கலைக்கழகம் அமைத்துச் சமற்கிருத கல்விக்கும் கலைக்கும் கலைவாணர்களுக்கும் பல்லவர் அடிச்சுவட்டில் வரம்பின்றி šâ šâ வழங்கினர்.

அதோடு அந்த வடமொழிவாணர்கள் விட்டார்களில்லை, ஏற்கனவே தமிழில் இருந்து வந்த பல்வேறு துறைசார்ந்த அரிய கலையறிவியல் நூல்களையெல்லாம் சமற்கிருத மொழியில் பெயர்த்துக்கொண்டனர். அப்படிப் பெயர்த்துக்கொண்ட பின்னர், மூலத்தமிழ் வழக்குடைய தொன்னூல்களைக் கற்றோரிடையில் வழங்காவண்ணம் தம் புதிய நூல்வழக்குடைய சமற்கிருத நூல்களையே முன்படுத்தி வந்துள்ளனர்.

தலைமுறை செல்லச்செல்லத் தமிழ்நூலார்க்கு இடமற்றுப்போய், வடநூலார்க்கே முழுவாய்ப்பாக ஆயிற்று. வெண்ணிறப் பொலிவார்ந்த மேனி ஈர்ப்பும், கனைத்தும் உரப்பியும் வெடிப்பொலி மிக்க¾¡¸¢Ôõ ¯ûÇ புதிய ÒȦÁ¡Æ¢Â¢ý ஒலிப்பின் ஈர்ப்பாலும், வடவர் மீதும் வடமொழி மீதும் மையலுற்றுக் கிடந்தனர் தமிழ ஆட்சியாளர்கள்.

இதிலிருந்து அறியவருவது என்ன? வீட்டுக்கு உடையவன் தன்வீட்டிலேயே பட்டினிக் கிடக்க, மாற்றார், வஞ்சகர் வந்து வயிறுபுடைக்க உண்டுகளித்திருந்தனர் என்பதே போலத் தமிழும் பெரும்பான்மைத் தமிழரும் தம் தாயகத்திலேயே இரண்டாந்தர மூன்றாந்தரக் குடிகளாக ஆளுமைகெட்டதால், அடிமட்டமாக நடத்தப்பட்டனர் என்பதாகும்.

ஏதிலார் ஆர தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை 
- குறள் 837

          பிற்காலத்திய சேரசோழபாண்டிய மன்னர்கள் காலத்தில், தமர் ஆகிய தமிழர் தவித்திருக்க, ஏதிலார் ஆகிய அயலவர் ஒரு குறைவுமில்லாமல் ±íÌõ ±¾¢Öõ மேலிட்டு நின்றனர்.

இந்த நிலை நமக்கு வெளிப்படையாகக் காட்டும் உண்மை யாதெனில், கிரந்தம் என்பதும் சமற்கிருதம் என்பதும் ஏதோ பொத்தாம் பொதுவாக கலக்கவில்லை. மாறாக, புல்லுருவி போல ஊடுருவி மூலத் தமிழ் ஆலமரத்தை மூடிக்கொண்டதோடு; அதன் உருவே தெரியாதபடிக்கு அதன் உள்ளார்ந்த சாரம் முழுவதையும் உறிஞ்சிக்கொண்டு வந்துள்ள ஒரு மொழியின வராலற்று மோசடியைத் தோலுரித்துக் காட்டுகிறது.

      வடசொல் திணிப்பும் வடவெழுத்துத் திணிப்பும் தமிழுக்குத் தேவை காரணமாகவோ, அதனை வளப்படுத்தவோ, வாழ்விக்கவோ செய்யப்படவில்லை. மாறாக, வடமொழிவாணர்கள் தாம் தமிழ்மண்ணில் தமிழரிடையே அத் தமிழரைவிடவும் மேம்பட்டு வாழவும், வளம்பெறவும், வல்லாளுமை பெறவும், எல்லாத் துறைகளிலும் ஏற்கனவே மேம்பட்டிருந்த தமிழத் தலைமைகளை வீழ்த்தி; தம் அடிக்கீழ்ப்படுத்தி வைக்கவுமே மிக நுட்ப வலக்காரமாகச் செய்யப்பட்டுள்ளது - பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்மயமாக இருந்த அனைத்துமே ஆரிய மயமாக்கம் செய்யப்பட்டன.

      உண்மையில், இந்தப் போராட்டம் தமிழாரியப் போராட்டம். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், கடந்த 18 நூற்றாண்டு (1800 ¬ñÎ) காலமாக இன்று வரையிலும் தொடர்ந்து நடந்துகொண்டுள்ள இனமொழிப் பண்பாட்டுப் போராட்டமாகும் என்பர் பாவாணர்.     இந்த உண்மையின் கடந்த கால – நிகழ்கால – எதிர்கால நிலைமைகளையும் நிலைவரங்களையும் வரலாற்றின்வழி ஆய்ந்து தெளிந்துகொள்ளாது, சும்மா சமயம், மந்திரம், உலகமயம் என்று உளறிக்கொட்டக் கூடாது.

மூன்றாங் கழகக் காலத்து இறுதியில் இருந்த மூவேந்தரும் தம் முதுமுன்னோர்களைப் போலத் தமிழ மரபுப்படி நின்று விளங்கியபோது, ஆரியர்கள் தமிழ மரபுகளை மதித்து நடந்துகொண்ட வரலாற்றையும், அதே மூவேந்தர் வழிவந்த பின்னோர்கள் கால வயத்தால் தன்மைகெட்டுவிட்ட போது; ஆரிய வழியினர் சிறிதும் தயக்கமின்றி – வருத்தமின்றித் தமக்கு ஒத்த ஒரே இனமான வடபுல அரச வழியினர்தம் உதவியும் ஆட்சியும் «திகாரமும் நல்ல வாய்ப்பாக வாய்த்துக் காலூன்றியிருந்த இந்தப் பிற்காலம் தொடங்கித்; தொடர்ந்து அவர்கள் தமிழுக்கு நேர்மாறாகிவிட்ட வரலாற்றையும் ஒப்புநோக்கக் கண்ணும் கருத்தும் இல்லாதவர்களாகவே தமிழறிஞர் என்போருள் பலரும் இருப்பது வருந்தத்தக்கது.

உறவில் வரவுபார்த்து; வயிற்றுப் பிழைப்புக்காகப் பழகிய பொய்மாந்தரின் உறவில், அறிவறிதலில் ஏற்பட்ட தெய்விக மூடத்தால் அழிவுக்குமேல் அழிவுகளைக் கண்டவர்கள் தமிழ மாக்கள் அன்றிப் பிறர் யாருமில்லை. [ இயற்கையாலும், மாந்தச் செயற்கையாலும் தமிழைப்போல் நெருக்குண்ட மொழி ஒன்றும் உலகத்தில் இல்லை என்பார் பாவாணர். இஃது அதனை நூற்றாண்டு வாரியாக எடுத்து ஆராய்ந்து பார்பவர்க்களுக்குக் கண்டிப்பாகப் புரியும், உள்ளமும் உக்கமும் (உக்கம் = தலை) ஒரே நேரத்தில் ஒத்து ‘ஆம் என அசைந்து’ தம் இசைவினைத் தெரிவிக்கும்.]
     
அறிஞர் என்போர்தம் அறிவுக்கே எட்டாத இந்த உண்மை, பொத்தாம் பொதுவாகத் தமிழ் படித்துவிட்டு; அரசினர் ஏற்படுத்தி வைத்துள்ள தமிழுக்கான இருக்கைகளில் - பதவிகளில் ஏறிக்கொண்டுள்ளவர்களுக்கு அது எட்டிவிடுமா என்ன? இதுதான் நமக்கு உள்ள அகப்பகை – உட்பகை நிலைமை. அது அயலவர்க்கு மிகமிச் சார்பாகவும் ஆக்கமாகவும் இருக்கிறது – இருந்து வருகிறது.  

தன்னை நட்டு வளர்த்திடும் வீட்டுக்குப் பயன்கொடுக்காமல், நேர்மை திறம்பிப்போய்க் கோணலுற்று - அடுத்த வீட்டுக்கு வளைந்துபோய் – வலிந்துபோய் பயன்கொடுக்கும் முடத் தெங்குத்தனம் நம் இனத்தினுக்குள்ளே மிகுந்துவிட்டது.

No comments: