Wednesday, July 17, 2013
¾Á¢ú µ÷ þÂý¦Á¡Æ¢
¾Á¢ú ´Õ ãĦÁ¡Æ¢
¾Á¢ú ´Õ ¾¢Ã¢¿¢¨Ä ¦Á¡Æ¢ÂýÚ


       உலக மொழிகளுள் ¾Á¢ú ÁðÎó¾¡ý þÂý¦Á¡Æ¢, ãĦÁ¡Æ¢ ±ýÛõ இயல்பார்ந்த படிநிலை வளர்ச்சியால் வந்த «¨ÁôÒ¦¿È¢¨Âì ¦¸¡ñÎûÇÐ. மற்றுள்ள மொழிகளெல்லாம் வேறொரு மொழியிலிருந்து புடைபெயர்ந்து வந்தவை. Áì¸Ç¢É ÅÃÄ¡üÈ¢ø ¦Á¡Æ¢ ±ÉôÀÎõ ´ýÚ ±ùÅ¡Ú §¾¡ýÈ¢ச் ¦ºõ¨ÁôÀÎò¾ô ÀðÎ; «¾ý ¯îºò¨¾ «¨¼ó¾¢¼ ÓÊÔõ ±ýÀ¾üÌத் ¾Á¢ú ÁðΧÁ ¯Ä¸ò¾¢üÌì ¸¢¨¼ì¸¢ýÈ ´§Ã ¾É¢ô¦ÀÕï º¡ýÚ¦Á¡Æ¢.

      ±ø¨Ä þýɦ¾ýÚ «È¢Å¾üÌ «Ã¢Â¾¡É ¾ý¨ÁìÌ ÁðÎÁýÚ, Ò¾¢Ð Ò¾¢¾¡öப் ÒШÁ¸û âìÌõ ÒÐ×ĸò ¾¢Èí¸ÙìÌõ ¦¾¡¼÷óÐ ¿£¼ÅøÄ ¿£Î¾¢ÈÓõ ¿¢¸ú¾¢ÈÓõ ¦¿¸¢ú¾¢ÈÓõ ´Õí§¸ «¨ÁÂô¦ÀüÈ ¦Á¡Æ¢Ôõ ¾Á¢ú ÁðΧÁ.

      «Ð×õ À¢È¦Á¡Æ¢¸Ç¢ý µ÷ «ÏòШ½ò Ш½Ü¼ §Åñ¼¡Áø, ¾¡§É ¾ý ¦º¡ó¾î ¦º¡øÅÇò¾¡ø «ÅüÚì¸¡É ¦º¡ü¸¨Çô À¨¼òÐô ÒÆí¸ÅøÄ þÂü¨¸ò¾¢Èõ - þ¨È¨Áò¾¢Èõ ÓØÅÐÁ¡¸ Å¡öì¸ô¦ÀüÈ ¦Á¡Æ¢Ôõ ¾Á¢ú¦Á¡Æ¢ ´ýÚ¾¡ý.

      ¾Á¢ú ¾Å¢÷ò¾ ÁüÈ ¦ºõ¦Á¡Æ¢¸û ±ÉôÀθ¢ýÈ ¯Ä¸ô ¦ÀÕ¦Á¡Æ¢¸û ¯ðÀ¼, ±øÄ¡ ¦Á¡Æ¢¸Ùõ Áü§È¡÷ ¦Á¡Æ¢ ¿¢¨Ä¢ĢÕóÐ; ´Ä¢¿¢¨Äò ¾¢Ã¢Ò¸û ÀÄÀÄÅ¡¸ «¨¼ó¾ À¢ýÉ÷, «¨Å ¦ÀüÈ «ô Ò¾¢Â §¾¡üÈò¾¢ý ¿¢¨Ä¢ĢÕóÐ ¦ÀÂ÷¦ÀüȨÅ. அவற்றுள் ஒன்றுகூட ¾É¢§Â §¾¡ýÈ¢ ÅÇ÷ó¾ ãÄ ¦Á¡Æ¢ இயல்பு வாய்óதவையாய் இல்லை.

      «¨Å ¾É¢òÐ þÂí¸ÅøÄ ¬üÈø þøÄ¡¾¨Å. ¾Á¢Ø째¡ ¾É¢òÐ þÂíÌõ ¬üÈø º¡Ä×ÇÐ. «¾É¡ø¾¡ý, «Ð ãÄ ¦Á¡Æ¢Â¡¸ ¯ûÇÐ. ´Õ ¦Á¡Æ¢ ±ýÀÐ þÂøÀ¡¸ ±ùÅ¡Ú §¾¡ýÈ¢ ÅÇ÷óÐûÇÐ ±ýÀ¾üÌத் தடங்காண்பதற்கு ÓüÈ ÓبÁ ¦ÀüÈ ¦Á¡Æ¢Â¡¸ò ¾Á¢ú ÁðΧÁ §¾È¢ÔûÇÐ.

இவ்வகையான அருமைப்பாடுகள் மிகவுடையதாய், தன்வகையில் மற்றெந்த மொழியும் இல்லாததால், ஒற்றை ஒருதனி மொழியாய் நிற்பதன் காரணமாக அது பெரும்பான்மை மொழிகளின் பான்மைக்கு ஒத்துப்போகாத மொழி என்றோ, உறவு பேணாத மொழி என்றோ, உலகத்தோடு ஒட்ட ஒழுகும் தன்மையறியாது ஒதுங்கிநிற்கும் மொழி என்றோ கூற முற்படுவதும் கூறுவதும் அதன் மூல முதன்மைத்திறம் தெரியாத தேறாத சின்னத்தனமாகிவிடும்.

      தமிழ் தவிர ÁüȨŠ¡×õ þü¨Èì ¸¡Ä ¿¢¨Ä¢ĢÕóРŢÄ츢ô À¨Æ ¿¢¨ÄìÌ, ±òШ½ì ¸¡Ä «ÇÅ¢üÌ Óý¿¸÷ò¾¢î ¦ºýÚ ¬Ã¡öó¾¡Öõ, «¨Å §Å¦È¡Õ «øÄÐ §ÅÚº¢Ä ¦Á¡Æ¢¸Ç¢ý ¾¡ì¸õ¦ÀüÈ ¿¢¨Ä¨Âò¾¡ý ¸¡ðθ¢ýÈÉ. À¢È¦Á¡Æ¢î º¡÷ÀüÈ ´Õ à ¿¢¨Ä¨Â «ÅüÈ¡ø ¦ÅÇ¢ôÀ¼ì ¸¡ð¼ ÓÊÂÅ¢ø¨Ä.

²¦ÉÉ¢ø, «¨Å ¡×õ ¾¢Ã¢¿¢¨Ä ¦Á¡Æ¢¸û. அவற்றின் பிறப்பே திரிபும் கலப்பும் உடையது. ¯Ä¸ô ¦ÀÕ¦Á¡Æ¢¸û ±னப்ÀÎõ º£Éõ, ¸¢§Ãì¸õ, þÄò¾£Éõ, ±À¢§ÃÂõ, ±ÌÀ¾¢Âõ, சுமேரியம் ±ÉôÀÎõ «ò¾¨ÉÔõ ¾¢Ã¢¿¢¨Ä º¡÷ó¾ ¦Á¡Æ¢¸û¾¡õ. «¨Å þÂý¦Á¡Æ¢ ±ýÛõ ¾Ì¾¢Â¢ø þø¨Ä.

சுமேரியத்தையும் எகுபதியத்தையும்கூட ஓர் இறுகிய – முறுகிய தன்மையில்தான் பார்க்க முடிகின்றது. அவற்றினிடத்தில் நாகரிகம் பெறாத நிலையிலிருந்த தொல்மாந்தர் தன்மையினைக் காட்டும் அமைப்புக் கூறுகள் இல்லை. அவை நாகரிக வளர்ச்சியில் தோன்றிய நிலையினையே நன்கு காட்டிநிற்கின்றன. ஆனால், தமிழோ தானும் தன் கிளையும் என எவ்வகையில் எடுத்துப் பார்த்தாலும் நாகரிகம் அடைவதற்கு முன்னும் பின்னுமான நிலையினைக் காட்டவல்லதாக உள்ளது.

      இனி, மேற்சொன்ன பெருமொழிகளிÉ¢ýÚõ ¸¢¨ÇÀ¢Ã¢óÐûÇ þÃñ¼¡Â¢Ãõ ¬ñθ¡Ä ÅÃÄ¡Úܼ þøÄ¡¾ ÀýëüÚì¸½ì¸¡É Ò¾¢Â §¾¡üÈí¸Ç¡É À¢ïͦÁ¡Æ¢¸û ¡×õ ¾¢Ã¢À¢ø ¾¢Ã¢Ò ±ýÛõ ¿¢¨Ä¢ø §¾¡ýȢ¨Å. «¾É¡ø «ÅüÈ¢ø ãÄò¾ý¨Á ±ýÀÐ ¸¢¨¼ì¸¡Ð.

      எனவே, «õ¦Á¡Æ¢¸Ç¡ø ¾É¢òÐ þÂí̾ø ±ýÀÐ ±ó¾ ¿¢¨Ä¢Öõ ÓʧŠÓÊ¡¾ ´ýÚ. ¸ÄôÀ¢ø அல்லது ஒரு கூட்டுருவாக்கத்தில் ¯ÕÅ¡É ¦À¡ÕÙìÌ ´Õ ¾É¢ò¾ý¨Á¨Âì ÜÈ ÓÂýÈ¡ø, «ùÅ¡Ú ÜÚÀÅ÷¸Ç¢ý «È¢×ìÌì ¸¢¨¼ì¸¦ÀÚõ Á¾¢ôÀ£Î ±ýÉÅ¡¸ þÕìÌõ ±ýÚ ¿¡ý ¦º¡øÄ×õ §ÅñΧÁ¡?

      ¯Ä¸ò¾¢ý Ó¾ø «È¢Å¢Âø À¨¼ôÒ «øÄÐ «È¢Å¡ì¸õ யாதெனில், அது ¦Á¡Æ¢ - ¾Á¢ú¦Á¡Æ¢ ±ýÀÐ §¾§Å§¿Âô À¡Å¡½÷¾õ ÑñÁ¡ñ ѨÆÒÄò н¢Ò.

       ¿ýÈ¡üÈø ¯ûÙõ ¾ÅÚñÎ «ÅÃÅ÷
        ÀñÀÈ¢óÐ ¬üÈ¡ì ¸¨¼

      நல்லது செய்வதாக இருந்தாலும் அதன் பயனைப் பெறவிருக்கின்றவரின் பண்பு அதாவது இயல்புத் தன்மைகளை நன்கு ஆராய்ந்து உணர்ந்த பின்னரே நாம் நன்மை (நல்லது) என்று நினைத்துள்ள அதனைச் செய்யவேண்டும் என்று திருவள்ளுவர் தெளிவு தருகின்றார். இது அப்படியே மொழிநிலைக்கும் முற்றும் பொருத்தமானது.

      அப்படிச் செய்யாவிட்டால், அதனால் தவறு ஏற்படுமாம். அத்தவறு பல தீமைகளுக்கும் இழப்புகளுக்கும் காரணமாகிவிடும் என்று எச்சரிக்கின்றார். எந்தத் துறைக்கும் சரி, பொறுத்து நோக்கும் பொறுமையுணர்வும் பொறுப்புணர்வும் மிகமிக இன்றியமையாதவை.

பாவாணர் அளவுக்குத் தமிழைத் தம் வாழ்நாள் ஆய்வாக – ஆய்வுப் பொருளாக உலக மொழிகளோடு ஒப்பராவிக் கண்டவரும் இல்லை, கண்டு விண்டவரும் இல்லை, இல்லவே இல்லை. நரி தன் வாலால் கடலாழம் கண்டாற் போலக் கதைக்கின்ற கற்றுக்குட்டித்தனம் ஒன்றையும் காணாது – காட்டாது.

கல்வி வேறு: ஆராய்ச்சி வேறு என்பார் பாவாணர்; அஃது உண்மையே. கல்வி ஆராய்ச்சிக்கான அடிப்படைகளுள் ஓர் உறுப்பேயன்றி, அதவே ஆராய்ச்சியாகிவிடாது. கல்விப் பட்டங்களைப் பெயருக்குப் பின்னால் அடுக்கிக்கொண்ட ஒரே காரணத்தால், யாரும் கசடறக் கற்றவராகிவிட முடியாது; ஆசறத் தெரிந்தவர்களாகிவிடவும் முடியாது.

சும்மா மேலோட்டமாகத் தமிழ் என்று சுளுவாகச் சொடுக்கிக்கூறித் தம் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு; தம்மை உச்சத்தில் ஏற்றிக்காட்டிக் கொள்பவர்களிடத்தில் தமிழ்மீது பற்றுமில்லை, அதற்கு நலங்காணும் அறிவாராய்ச்சியும் இல்லை: வாழ்க்கையோ அறவே இல்லை.

பிறமொழிகளின் வாயிலாக ஆராய்ச்சிமுறைகளைக் கற்றுக்கொண்டு; அவற்றைக் கொண்டு தனக்கேயுரிய தனித்தன்மை படைத்த தமிழ்மொழியை, அடிமுடி தேடிய கதையாகத் தேட நினைப்பது தப்பாகிவிடும். தமிழை அதன் இயல்பறிந்து ஆராய்ந்தால்தான் அதன் உண்மையான தன்மையும் தகைமையும் தாய்மையும் தூய்மையும் என்றான நுண்மாண் நுழைபுலத்துப் பகரரும் பன்மாண் நிலைப்புலங்கள் அங்கை அவிர்மணி எனப் புலர்ந்து விளக்கமாகும்.

இப்படியாகப் பிற்பட்டு வந்துள்ள பிறமொழிகளின் வழிசார்ந்து நின்றுகொண்டு; தமிழை நோக்குவோர்க்கு எங்ஙனம் தமிழ் செவ்விதின் தோற்றமாகும். அப்படித் தோற்றமாகாத நிலையில், தமிழ்குறித்துக் கூற முற்படுவதெல்லாம் என்னவாக இருக்க முடியும்? தமிழுக்கென அமைத்துவைத்த உயர்நிலை அறிவாராய்ச்சி இருக்கைகளில் ஏறி அமர்ந்துகொண்டு; தமிழுக்கு மாறுகூறுவதும் மாறுகூறுபவர்களும் குறித்து அறிவறிந்தோர் என்ன கூறுவர் என்பது தமிழினிடத்து உண்மையான அன்புடையவர்களுத் தெரியாமற்போக வழியில்லை.

தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
முன்மை வியன்மை வளமை மறைமை
எண்மை இளமை இனிமை தனிமை
ஒண்மை இறைமை அம்மை செம்மை
எனும்பதி னாறும் இன்றமிழ் இயல்பெனப்
பன்னுவர் மொழிவலர் பாவாணர் தாமே!
                              - புலவர் அ. நக்கீரனார்

No comments: